உள்ளடக்கத்துக்குச் செல்

இலுந்த்ரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுந்த்ரா சட்டமன்றத் தொகுதி
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 9
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
பிரிவுசர்குஜா
மாவட்டம்சர்குஜா
மக்களவைத் தொகுதிசுர்குஜா
நிறுவப்பட்டது1961
மொத்த வாக்காளர்கள்1,93,902[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரபோச் பின்ச்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்ப்ரீதம் இராம்

இலுந்த்ரா சட்டமன்றத் தொகுதி (Lundra Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சர்குஜா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலுந்த்ரா, சுர்குஜா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
2003 விசய நாத் பாரதிய ஜனதா கட்சி
2008 ராம்தேவ் ராம் இந்திய தேசிய காங்கிரசு
2013 சிந்தாமணி மகாராச்
2018 பிரிதம் ராம்
2023 பிரபோச் பின்ச் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்-2023:இலுந்த்ரா [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரபோத் மின்சு 87463 52.82
காங்கிரசு பிரீதம் ராம் 63335 38.25
வாக்கு வித்தியாசம் 24128
பதிவான வாக்குகள் 165582
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
  2. "Assembly Constituency Details Lundra(ST)". chanakyya.com. Retrieved 2025-08-31.
  3. "Lundra Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 31 August 2025.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 9 - Lundra (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-08-31.