இலுட்விக் அளவுகோல்
தோற்றம்
| This is an example template, used for testing purposes in other templates. Please do not use it. For a discussion on using templates, see Template. | |
|---|---|
| நோய் கண்டறிச் செயல்முறைகள் |
இலுட்விக் அளவுகோல் (Ludwig scale) என்பது பெண்களின் வழுக்கையினை (ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா) வகைப்படுத்தும் ஒரு முறையாகும். இதில் I முதல் III நிலைகள் வரை இருக்கும்.[1]
முதல் நிலை தலையின் மேற்புறத்தில் மெல்லியதாகத் தொடங்குகிறது. இரண்டாம் கட்டத்தில் உச்சந்தலையில் தோன்றத் தொடங்குகிறது. முடி உதிர்தல் மூன்றாம் கட்டத்திற்கு முன்னேறும்போது தலையின் உச்சத்தில் உள்ள முடி அனைத்தும் இழக்கப்படலாம். இருப்பினும், அளவுகோல் பொதுவான வகைப்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல பெண்களுக்கு உண்மையில் இலுட்விக் அளவுகோலின் நிலைகள் பொருந்துவதில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dermatology (4 ed.). Elsevier. 2018. pp. 2637–2648.