உள்ளடக்கத்துக்குச் செல்

இலுட்ரோகேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுட்ரோகேல்
ஆற்று நீர்நாய் (இலுட்ரோகேல் பெர்சுபிசிலேட்டா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மியூசுடெலிடே
பேரினம்:
இலுட்ரோகேல்

மாதிரி இனம்
இலுட்ரோகேல் பெர்சுபிசில்லாட்டா
ஆற்றுநீர் நாய் பரம்பல்

இலுட்ரோகேல் (Lutrogale) என்பது 1865ஆம் ஆண்டில் ஜான் எட்வர்ட் கிரே என்பவரால் குவிந்த நெற்றி மற்றும் மூக்கைக் கொண்ட நீர்நாய்களின் பேரினப் பெயராக இடப்பட்டது. ஆற்று நீர்நாய் இ. பெர்சுபிசில்லாட்டா என்பது மாதிரி இனமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

இந்த பேரினத்தில் பின்வரும் அழிந்துபோன மற்றும் புதைபடிவ சிற்றினங்களும் உள்ளன:

  • இ. கிரெடென்சிசு – கிரெட்டன் நீர்நாய்[2]
  • இ. பேலியோலெப்டோனிக்சு[3]
  • . ரோபசுடா[3]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Gray, J. E. (1865). "Revision of the Genera and Species of Mustelidae contained in the British Museum". Proceedings of the Zoological Society of London January 1865: 100–154. https://archive.org/details/proceedingsofgen65zool/page/126. 
  2. Willemsen, G. F. (1980). "Comparative study of the functional morphology of some Lutrinae especially Lutra lutra, Lutrogale perspicillata and the Pleistocene Isolalutra cretensis". Proceedings Koninklijke Nederlandse Academie van Wetenschappen B 83 (3): 289–326. 
  3. 3.0 3.1 Willemsen, G. F. (1986). "Lutrogale palaeoleptonyx(Dubois, 1908), a fossil otter from Java in the Dubois collection". Proceedings Koninklijke Nederlandse Academie van Wetenschappen B 89: 195–200. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுட்ரோகேல்&oldid=3533759" இலிருந்து மீள்விக்கப்பட்டது