உள்ளடக்கத்துக்குச் செல்

இலில்லியன் ஐச்லர் வாட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லில்லியன் ஐச்லர் வாட்சன்
பிறப்புலில்லியன் ஐச்லர்
1901/1902
நியூயார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்பு(1979-06-25)சூன் 25, 1979 (அகவை 76–77)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அஐநா
பணிஎழுத்தாளர்; விளம்பர எழுத்தர்
செயற்பாட்டுக்
காலம்
1919–1970
வாழ்க்கைத்
துணை
மரு. டோபயசு வாட்சன் எம். டி. (தி. 1928)
பிள்ளைகள்இரண்டு

லில்லியன் ஐச்லர் வாட்சன் (Lillian Eichler Watson, 1901/1902 – சூன் 25, 1979) என்பவர் அமெரிக்கப் பெண் எழுத்தாளரும், அமெரிக்க விளம்பர எழுத்தாளரும் ஆவார். வட அமெரிக்காவில் 'எடிக்வெட்' (etiquette) என்ற சிறந்த விற்பனையான புத்தகங்களின் ஆசிரியரும் ஆவார். 1921 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது முதல் புத்தகமான "புக் ஆஃப் எடிக்வெட்" (Book of Etiquette), அதற்காக அவர் விளம்பர பிரச்சாரத்தை உருவாக்கினார். அதனால் அந்நூலும், அதற்கு அடுத்த அதைத் தொடர்ந்து பல புதுப்பிக்கப்பட்ட தொகுதிகளும், பிற புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். 1928 ஆம் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆனார். 1941 ஆம் ஆண்டு கணவருடன் சேர்ந்து 20 அறைகள் கொண்ட மாளிகையைக் கட்டினார்.[1]

லைட் பிரம் மெனி லேம்சு (Light From Many Lamps (1951)[2][3]) என்ற புத்தகம், அப்துல் கலாம் விரும்பிய நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை ஐம்பது தடவைக்கும் மேலாகப் படிக்கப்பட்டதாக, பல மேடைகளில் அவரே கூறியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hirshon, Nicholas (June 14, 2011). "Proposal to Demolish Queens Mansion to Make Way for New Middle School Angers Preservationists". New York Daily News. Archived from the original on December 26, 2021. Retrieved ஆகத்து 13, 2025.
  2. Watson, Lillian (January 15, 1988). Light from Many Lamps. Simon and Schuster. ISBN 9780671652500. Archived from the original on December 26, 2021. Retrieved December 26, 2021.
  3. Williams, Emma Inman (September 30, 1951). "Treasury of Stories and Poems Helps People Help Themselves". The Jackson Sun: pp. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780671652500 இம் மூலத்தில் இருந்து February 3, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220203160130/https://www.newspapers.com/clip/94106418/the-jackson-sun/. 

வெளி இணைப்புகள்

[தொகு]