இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா
பிறப்பு22 மே 1946 (அகவை 77)
வேலை வழங்குபவர்
  • Crimean Astrophysical Observatory
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 213;[1]
ஆகத்து 2016 சிறுகோள் மைய அறிக்கைப்படி

இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா (Lyudmila Vasilyevna Zhuravleva) (உருசியம்: Людмила Васильевна Журавлёва, உக்ரைனியன்: Людмила Василівна Журавльова; பிறப்பு: 22 மே 1946) ஓர் உருசிய, சோவியத், உக்ரைனிய வானியலாளர் ஆவார். இவர் நவுச்னியில் உள்ள கிரீமிய வானியற்பியல் காணகத்தில் பணிபுரிந்து 213 சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.[2]

இவர் தலைவராகக்[3] "கிளாரிசுமசு இளவரசர் அலெக்சாந்தர் தானிலோவிச்மென்சிகோவ் அறக்கட்டளை"யின் கிரீமியக் கிளையில் இருந்தார்" [4] இது 1995 மே மாத்த்தில் பெரெசோவாவில் நிறுவப்பட்டது. இதைச் சிறுவர் அறக்கட்டளையான அந்தியா ஈனோவால் (பிறையான் ஈனோவின் மனைவி) நிறுவப்பட்ட"மென்சிகோவ் அறக்கட்டளை" யுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.

இவர் பல குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவற்றில் திரோயன் குறுங்கோளான 4086 பொதாரிலிரியசுவும் 2374 விளாடிவுசோத்சுகிய் எனும் குறுங்கோளும் அடங்கும். இவர் குறுங்கோள் கண்டுபிடித்தவர் பட்டியலில் 43 ஆவது இடத்தில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளார். இவர் 1972 முதல் 1992 வரை தனியாக 200 சிறுகோள்களும் பிறரோடு இணைந்து 13 சிறுகோள்களும் கண்டுபிடித்தார். இவர் சிறுகோள் கண்டுபிடித்த 1,429 வானியலாளர்களில் 57 ஆவது இடத்தில் உள்ளார்.[1]

நவுச்னியில் இலியூத்மிலா கராச்கினா கண்டுபிடித்த முதன்மைப் பட்டைக் குறுங்கோள் 26087 சுரவ்லோவா, இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[2]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்[தொகு]

1858 உலொபாசெவ்சுகிய் 18 ஆகத்து 1972 வார்ப்புரு:LoMP
1859 கோவலெவ்சுகாயா 4 செப்டம்பர் 1972 வார்ப்புரு:LoMP
1909 அலெகின் 4 செப்டம்பர் 1972 வார்ப்புரு:LoMP
1910 மீகயீலொவ் 8 அக்தோபர் 1972 வார்ப்புரு:LoMP
1959 கார்புசேவ் 14 ஜூலை 1972 வார்ப்புரு:LoMP
2015 கச்சுயெவ்சுகாயா 4 செப்டம்பர் 1972 வார்ப்புரு:LoMP
2098 சுசுகின் 18 ஆகத்து 1972 வார்ப்புரு:LoMP
2130 எவ்தோகியா 22 ஆகத்து 1974 வார்ப்புரு:LoMP
2173 மரெசுயேவ் 22 ஆகத்து 1974 வார்ப்புரு:LoMP
2188 ஆர்லெனோக் 28 அக்தோபர் 1976 வார்ப்புரு:LoMP
2233 குசுனெத்சோவ் 3 திசம்பர் 1972 வார்ப்புரு:LoMP
2283 புங்கே 26 செப்டம்பர் 1974 வார்ப்புரு:LoMP
2310 Olshaniya 26 September 1974 வார்ப்புரு:LoMP
2374 Vladvysotskij 22 August 1974 வார்ப்புரு:LoMP
2423 Ibarruri 14 July 1972 வார்ப்புரு:LoMP
2475 Semenov 8 October 1972 வார்ப்புரு:LoMP
2562 Chaliapin 27 March 1973 வார்ப்புரு:LoMP
2576 Yesenin 17 August 1974 வார்ப்புரு:LoMP
2702 Batrakov 26 September 1978 வார்ப்புரு:LoMP
2720 Pyotr Pervyj 6 September 1972 வார்ப்புரு:LoMP
2740 Tsoj 26 September 1974 வார்ப்புரு:LoMP
2760 Kacha 8 October 1980 வார்ப்புரு:LoMP
2768 Gorky 6 September 1972 வார்ப்புரு:LoMP
2771 Polzunov 26 September 1978 வார்ப்புரு:LoMP
2850 Mozhaiskij 2 October 1978 வார்ப்புரு:LoMP
2890 Vilyujsk 26 September 1978 வார்ப்புரு:LoMP
2979 Murmansk 2 October 1978 வார்ப்புரு:LoMP
3039 Yangel 26 September 1978 வார்ப்புரு:LoMP
3067 Akhmatova 14 October 1982 வார்ப்புரு:LoMP[A]
3074 Popov 24 December 1979 வார்ப்புரு:LoMP
3095 Omarkhayyam 8 September 1980 வார்ப்புரு:LoMP
3108 Lyubov 18 August 1972 வார்ப்புரு:LoMP
3157 Novikov 25 September 1973 வார்ப்புரு:LoMP
3190 Aposhanskij 26 September 1978 வார்ப்புரு:LoMP
3214 Makarenko 2 October 1978 வார்ப்புரு:LoMP
3231 Mila 4 September 1972 வார்ப்புரு:LoMP
3260 Vizbor 20 September 1974 வார்ப்புரு:LoMP
3376 Armandhammer 21 October 1982 வார்ப்புரு:LoMP
3410 Vereshchagin 26 September 1978 வார்ப்புரு:LoMP
3442 Yashin 2 October 1978 வார்ப்புரு:LoMP
3511 Tsvetaeva 14 October 1982 வார்ப்புரு:LoMP[A]
3547 Serov 2 October 1978 வார்ப்புரு:LoMP
3558 Shishkin 26 September 1978 வார்ப்புரு:LoMP
3566 Levitan 24 December 1979 வார்ப்புரு:LoMP
3586 Vasnetsov 26 September 1978 வார்ப்புரு:LoMP
3587 Descartes 8 September 1981 வார்ப்புரு:LoMP
3600 Archimedes 26 September 1978 வார்ப்புரு:LoMP
3616 Glazunov 3 May 1984 வார்ப்புரு:LoMP
3622 Ilinsky 29 September 1981 வார்ப்புரு:LoMP
3624 Mironov 14 October 1982 வார்ப்புரு:LoMP[A]
3655 Eupraksia 26 September 1978 வார்ப்புரு:LoMP
3657 Ermolova 26 September 1978 வார்ப்புரு:LoMP
3662 Dezhnev 8 September 1980 வார்ப்புரு:LoMP
3724 Annenskij 23 December 1979 வார்ப்புரு:LoMP
3771 Alexejtolstoj 20 September 1974 வார்ப்புரு:LoMP
3803 Tuchkova 2 October 1981 வார்ப்புரு:LoMP
3863 Gilyarovskij 26 September 1978 வார்ப்புரு:LoMP
3889 Menshikov 6 September 1972 வார்ப்புரு:LoMP
3925 Tret'yakov 19 September 1977 வார்ப்புரு:LoMP
3930 Vasilev 25 October 1982 வார்ப்புரு:LoMP
3940 Larion 27 March 1973 வார்ப்புரு:LoMP
3964 Danilevskij 12 September 1974 வார்ப்புரு:LoMP
3969 Rossi 9 October 1978 வார்ப்புரு:LoMP
3971 Voronikhin 23 December 1979 வார்ப்புரு:LoMP
4005 Dyagilev 8 October 1972 வார்ப்புரு:LoMP
4032 Chaplygin 22 October 1985 வார்ப்புரு:LoMP
4053 Cherkasov 2 October 1981 வார்ப்புரு:LoMP
4070 Rozov 8 September 1980 வார்ப்புரு:LoMP
4086 Podalirius 9 November 1985 வார்ப்புரு:LoMP
4118 Sveta 15 October 1982 வார்ப்புரு:LoMP
4144 Vladvasil'ev 28 September 1981 வார்ப்புரு:LoMP
4145 Maximova 29 September 1981 வார்ப்புரு:LoMP
4166 Pontryagin 26 September 1978 வார்ப்புரு:LoMP
4167 Riemann 2 October 1978 வார்ப்புரு:LoMP
4214 Veralynn 22 October 1987 வார்ப்புரு:LoMP
4303 Savitskij 25 September 1973 வார்ப்புரு:LoMP
4311 Zguridi 26 September 1978 வார்ப்புரு:LoMP
4363 Sergej 2 October 1978 வார்ப்புரு:LoMP
4366 Venikagan 24 December 1979 வார்ப்புரு:LoMP
4430 Govorukhin 26 September 1978 வார்ப்புரு:LoMP
4434 Nikulin 8 September 1981 வார்ப்புரு:LoMP
4524 Barklajdetolli 8 September 1981 வார்ப்புரு:LoMP
4729 Mikhailmil' 8 September 1980 வார்ப்புரு:LoMP
4740 Veniamina 22 October 1985 வார்ப்புரு:LoMP
4778 Fuss 9 October 1978 வார்ப்புரு:LoMP
4787 Shul'zhenko 6 September 1986 வார்ப்புரு:LoMP
4811 Semashko 25 September 1973 வார்ப்புரு:LoMP
4870 Shcherban' 25 October 1989 வார்ப்புரு:LoMP
4936 Butakov 22 October 1985 வார்ப்புரு:LoMP
4992 Kalman 25 October 1982 வார்ப்புரு:LoMP
5096 Luzin 5 September 1983 வார்ப்புரு:LoMP
5101 Akhmerov 22 October 1985 வார்ப்புரு:LoMP
5301 Novobranets 20 September 1974 வார்ப்புரு:LoMP
5304 Bazhenov 2 October 1978 வார்ப்புரு:LoMP
5412 Rou 25 September 1973 வார்ப்புரு:LoMP
5419 Benua 29 September 1981 வார்ப்புரு:LoMP
5421 Ulanova 14 October 1982 வார்ப்புரு:LoMP[A]
5495 Rumyantsev 6 September 1972 வார்ப்புரு:LoMP
5544 Kazakov 2 October 1978 வார்ப்புரு:LoMP
5545 Makarov 1 November 1978 வார்ப்புரு:LoMP
5572 Bliskunov 26 September 1978 வார்ப்புரு:LoMP
5681 Bakulev 15 September 1990 வார்ப்புரு:LoMP
5781 Barkhatova 24 September 1990 வார்ப்புரு:LoMP[B]
5809 Kulibin 4 September 1987 வார்ப்புரு:LoMP
5994 Yakubovich 29 September 1981 வார்ப்புரு:LoMP
6082 Timiryazev 21 October 1982 வார்ப்புரு:LoMP
6162 Prokhorov 25 September 1973 வார்ப்புரு:LoMP
6220 Stepanmakarov 26 September 1978 வார்ப்புரு:LoMP
6631 Pyatnitskij 4 September 1983 வார்ப்புரு:LoMP
6681 Prokopovich 6 September 1972 வார்ப்புரு:LoMP
6682 Makarij 25 September 1973 வார்ப்புரு:LoMP
6719 Gallaj 16 October 1990 வார்ப்புரு:LoMP[B]
6754 Burdenko 28 October 1976 வார்ப்புரு:LoMP
6954 Potemkin 4 September 1987 வார்ப்புரு:LoMP
6955 Ekaterina 25 September 1987 வார்ப்புரு:LoMP
7161 Golitsyn 25 October 1982 வார்ப்புரு:LoMP
7223 Dolgorukij 14 October 1982 வார்ப்புரு:LoMP[A]
7224 Vesnina 15 October 1982 வார்ப்புரு:LoMP
7268 Chigorin 3 October 1972 வார்ப்புரு:LoMP
7278 Shtokolov 22 October 1985 வார்ப்புரு:LoMP
7320 Potter 2 October 1978 வார்ப்புரு:LoMP
7381 Mamontov 8 September 1981 வார்ப்புரு:LoMP
7382 Bozhenkova 8 September 1981 வார்ப்புரு:LoMP
7413 Galibina 24 September 1990 வார்ப்புரு:LoMP[B]
7555 Venvolkov 28 September 1981 வார்ப்புரு:LoMP
7736 Nizhnij Novgorod 8 September 1981 வார்ப்புரு:LoMP
7858 Bolotov 26 September 1978 வார்ப்புரு:LoMP
7913 Parfenov 9 October 1978 வார்ப்புரு:LoMP
7950 Berezov 28 September 1992 வார்ப்புரு:LoMP
7979 Pozharskij 26 September 1978 வார்ப்புரு:LoMP
8088 Australia 23 September 1990 வார்ப்புரு:LoMP[B]
8134 Minin 26 September 1978 வார்ப்புரு:LoMP
8145 Valujki 5 September 1983 வார்ப்புரு:LoMP
8151 Andranada 12 August 1986 வார்ப்புரு:LoMP
8181 Rossini 28 September 1992 வார்ப்புரு:LoMP
8332 Ivantsvetaev 14 October 1982 வார்ப்புரு:LoMP[A]
8471 Obrant 5 September 1983 வார்ப்புரு:LoMP
8477 Andrejkiselev 6 September 1986 வார்ப்புரு:LoMP
8498 Ufa 15 September 1990 வார்ப்புரு:LoMP
8612 Burov 26 September 1978 வார்ப்புரு:LoMP
8982 Oreshek 25 September 1973 வார்ப்புரு:LoMP
9014 Svyatorichter 22 October 1985 வார்ப்புரு:LoMP
9017 Babadzhanyan 2 October 1986 வார்ப்புரு:LoMP
9034 Oleyuria 26 August 1990 வார்ப்புரு:LoMP
9156 Malanin 15 October 1982 வார்ப்புரு:LoMP
9514 Deineka 27 September 1973 வார்ப்புரு:LoMP
9533 Aleksejleonov 28 September 1981 வார்ப்புரு:LoMP
9567 Surgut 22 October 1987 வார்ப்புரு:LoMP
9612 Belgorod 4 September 1992 வார்ப்புரு:LoMP
9741 Solokhin 22 October 1987 வார்ப்புரு:LoMP
9838 Falz-Fein 4 September 1987 வார்ப்புரு:LoMP
9848 Yugra 26 August 1990 வார்ப்புரு:LoMP
9914 Obukhova 28 October 1976 வார்ப்புரு:LoMP
10014 Shaim 26 September 1978 வார்ப்புரு:LoMP
10016 Yugan 26 September 1978 வார்ப்புரு:LoMP
10261 Nikdollezhal' 22 August 1974 வார்ப்புரு:LoMP
10266 Vladishukhov 26 September 1978 வார்ப்புரு:LoMP
10313 Vanessa-Mae 26 August 1990 வார்ப்புரு:LoMP
10504 Doga 22 October 1987 வார்ப்புரு:LoMP
10675 Kharlamov 1 November 1978 வார்ப்புரு:LoMP
10684 Babkina 8 September 1980 வார்ப்புரு:LoMP
10711 Pskov 15 October 1982 வார்ப்புரு:LoMP
10728 Vladimirfock 4 September 1987 வார்ப்புரு:LoMP
10729 Tsvetkova 4 September 1987 வார்ப்புரு:LoMP
11268 Spassky 22 October 1985 வார்ப்புரு:LoMP
11445 Fedotov 26 September 1978 வார்ப்புரு:LoMP
11446 Betankur 9 October 1978 வார்ப்புரு:LoMP
11791 Sofiyavarzar 26 September 1978 வார்ப்புரு:LoMP
11792 Sidorovsky 26 September 1978 வார்ப்புரு:LoMP
11793 Chujkovia 2 October 1978 வார்ப்புரு:LoMP
11826 Yurijgromov 25 October 1982 வார்ப்புரு:LoMP
12191 Vorontsova 9 October 1978 வார்ப்புரு:LoMP
12199 Sohlman 8 October 1980 வார்ப்புரு:LoMP
12704 Tupolev 24 September 1990 வார்ப்புரு:LoMP[B]
12978 Ivashov 26 September 1978 வார்ப்புரு:LoMP
12979 Evgalvasil'ev 26 September 1978 வார்ப்புரு:LoMP
13010 Germantitov 29 August 1986 வார்ப்புரு:LoMP
13046 Aliev 31 August 1990 வார்ப்புரு:LoMP
13049 Butov 15 September 1990 வார்ப்புரு:LoMP
13923 Peterhof 22 October 1985 வார்ப்புரு:LoMP
14318 Buzinov 26 September 1978 வார்ப்புரு:LoMP
14349 Nikitamikhalkov 22 October 1985 வார்ப்புரு:LoMP
14819 Nikolaylaverov 25 October 1982 வார்ப்புரு:LoMP
15203 Grishanin 26 September 1978 வார்ப்புரு:LoMP
15220 Sumerkin 28 September 1981 வார்ப்புரு:LoMP
15231 Ehdita 4 September 1987 வார்ப்புரு:LoMP
15258 Alfilipenko 15 September 1990 வார்ப்புரு:LoMP
16419 Kovalev 24 September 1987 வார்ப்புரு:LoMP
18295 Borispetrov 2 October 1978 வார்ப்புரு:LoMP
18321 Bobrov 25 October 1982 வார்ப்புரு:LoMP
20965 Kutafin 26 September 1978 வார்ப்புரு:LoMP
22253 Sivers 26 September 1978 வார்ப்புரு:LoMP
22276 Belkin 21 October 1982 வார்ப்புரு:LoMP
23411 Bayanova 26 September 1978 வார்ப்புரு:LoMP
23436 Alekfursenko 21 October 1982 வார்ப்புரு:LoMP
24602 Mozzhorin 3 October 1972 வார்ப்புரு:LoMP
24611 Svetochka 26 September 1978 வார்ப்புரு:LoMP
24637 Ol'gusha 8 September 1981 வார்ப்புரு:LoMP
24697 Rastrelli 24 September 1990 வார்ப்புரு:LoMP[B]
26795 Basilashvili 26 September 1978 வார்ப்புரு:LoMP
27659 Dolsky 26 September 1978 வார்ப்புரு:LoMP
27660 Waterwayuni 2 October 1978 வார்ப்புரு:LoMP
30724 Peterburgtrista 26 September 1978 வார்ப்புரு:LoMP
30725 Klimov 26 September 1978 வார்ப்புரு:LoMP
30821 செர்னெதெங்கோ 15 செப்டம்பர் 1990 வார்ப்புரு:LoMP
32766 வசுகிரென்சுகோயே 21 அக்தோபர் 1982 வார்ப்புரு:LoMP
32768 அலெக்சாந்திரிபதோவ் 5 செப்டம்பர் 1983 வார்ப்புரு:LoMP
32807 குவாரெங்கி 24 செப்டம்பர் 1990 வார்ப்புரு:LoMP[B]
(35053) 1982 UA11 25 அக்தோபர் 1982 வார்ப்புரு:LoMP
42479 Tolik 28 செப்டம்பர் 1981 வார்ப்புரு:LoMP
46539 Viktortikhonov 24 அக்தோபர் 1982 வார்ப்புரு:LoMP
65637 Tsniimash 14 நவம்பர் 1979 வார்ப்புரு:LoMP
(69262) 1986 PV6 12 ஆகத்து 1986 வார்ப்புரு:LoMP
இணைகண்டுபிடிப்பு :
A எல். ஜி. கராச்கினாவுடன்
B ஜி. ஆர். காசுதெல்லுடன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 16 September 2016.
  2. 2.0 2.1 "JPL Small-Body Database Browser: 26087 Zhuravleva (1982 UU8)". Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  3. [1] பரணிடப்பட்டது 2001-04-22 at Archive.today [2] பரணிடப்பட்டது 2001-07-17 at Archive.today
  4. "The State Hermitage Museum: Hermitage News". Archived from the original on 2004-05-05. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.