உள்ளடக்கத்துக்குச் செல்

இலிம்கேடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிம்கேடா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 131
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்தாகோத்
மக்களவைத் தொகுதிதாகோத்
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,23,066[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நரேசு பாரியா
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இலிம்கேடா சட்டமன்றத் தொகுதி (Limkheda Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தாகோத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலிம்கேடா, தாகோத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972வீர்சிங் கங்ஜி மோகானியா

தேசியவாத காங்கிரசு கட்சி

1980பசயா வீரசிங் பூலாபாய்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990பசயா நாகர்சிங் குலாப்சிங்ஜனதா தளம்
1995பர்மார் ரேசிங் குக்பாய்பாரதிய ஜனதா கட்சி
1998பசயா நாகர்சிங் குலாப்சிங்இந்திய தேசிய காங்கிரசு
2002பாபுபாய் சோனியாபாய் பாபோர்பாரதிய ஜனதா கட்சி
2007பரியா சந்திரிகாபென் சாகன்பாய்இந்திய தேசிய காங்கிரசு
2017பாபோர் சைலேசுபாய் சுமன்பாய்பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:இலிம்கேடா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பாபோர் சைலேசுபாய் சுமன்பாய் 46.13 69417
ஆஆக பரியா நரேசுபாய் புனாபாய் 65754 43.7
வாக்கு வித்தியாசம் 3663 2.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Limkheda (ST)". chanakyya.com. Retrieved 2026-04-13.
  3. "List of all MLA from Limkheda Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-07.
  4. "2022 Assembly Election Result - Limkheda (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.