இலிப்போ அமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிப்போ அமைடு
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-(1,2-இருதயோலேன்-3-யைல்)பெண்டமைடு
இனங்காட்டிகள்
940-69-2 Y
ChEBI CHEBI:17460 N
ChemSpider 5360246 Y
InChI
  • InChI=1S/C8H15NOS2/c9-8(10)4-2-1-3-7-5-6-11-12-7/h7H,1-6H2,(H2,9,10)/t7-/m1/s1 Y
    Key: FCCDDURTIIUXBY-SSDOTTSWSA-N Y
  • InChI=1/C8H15NOS2/c9-8(10)4-2-1-3-7-5-6-11-12-7/h7H,1-6H2,(H2,9,10)/t7-/m1/s1
    Key: FCCDDURTIIUXBY-SSDOTTSWBG
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த lipoamide
பப்கெம் 6992093
SMILES
  • O=C(N)CCCC[C@H]1SSCC1
UNII Q1GT04827L Y
பண்புகள்
C8H15NOS2
வாய்ப்பாட்டு எடை 205.343 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இலிப்போ அமைடு (Lipoamide) என்பது C8H15NOS2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். 6,8-இருதயோ ஆக்டனாயிக் அமிலத்தின் முக்கியத்துவம் பெறாத ஒரு பெயரே இலிப்போ அமைடு என்பதாகும். இலிப்போயிக் அமிலத்தின் செயல்பாட்டு வடிவமே இலிப்போ அமைடு என்றும் அறியப்படுகிறது. அதாவது கார்பாக்சில் குழுவானது ஓர் அமைடு இணைப்புடன் அமீன் வழியாக புரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]பைருவேட்டை அசிட்டைல் இலிப்போ அமைடாக மாற்றுவதற்கு இலிப்போ அமைடின் உயிர்வேதியியல் பங்கு முக்கியமானதாகும்.[2]

இலிப்போ அமைடு இயற்கையில் தோன்றுவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Metabocard for Lipoamide". Human Metabolome Database.
  2. J. M. Berg; J. L. Tymoczko, L. Stryer (2007). Biochemistry (6th ). Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7167-8724-2. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிப்போ_அமைடு&oldid=3350234" இலிருந்து மீள்விக்கப்பட்டது