இலினோர் காட்டன்
இலினோர் காட்டன் | |
---|---|
தொழில் | புதின எழுத்தாளர் |
நாடு | நியூசிலாந்து |
தாக்கங்கள்
|
இலினோர் காட்டன் (Eleanor Catton) (பிறப்பு: 24 செப்டம்பர் 1985) என்பவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவரின் தி லுமினரிஸ் என்ற புதினம் 2013ம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசைப் பெற்றது[1].
எழுத்துப் பணிகள்[தொகு]
- தி ரிகர்சல், என்ற முதல் புதினம் விக்டோரியா பல்கலைக்கழக அச்சகம் வெல்லிங்டன், 2008ல் வெளியானது.
- தி லுமினர்ஸ், கிரந்த புக்ஸ் 2013ல் வெளியானது
- இவரின் சிறுகதைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.