இலினோடைப் கலப்புலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலினோடைப் (Linotype) கலப்புலோகம் என்பது ஐந்து வகையான ஈயக் கலப்புலோகங்களின் பரந்துபட்ட ஒரு பெயராகும். குறை உருகுநிலை கலப்புலோகம் எனப்படும் யுடெக்டிக் கலப்புலோகம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வகை ஈயக் கலப்புலோகமும் மூன்று முதல் ஐந்து துணை வகைபாடுகளைக் கொண்டுள்ளன.

அவற்றில் ஒன்றாக 4% வெள்ளீயமும் 12% ஆண்டிமனியும் கலந்த கலப்புலோகம் கருதப்படுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]