உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் இரும்பு பாஸ்பேட் மின்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் இரும்பு பாஸ்பேட் மின்கலம்
தன் ஆற்றல்90–110 Wh/kg (320–400 J/g)
சக்தி அடர்த்தி220 Wh/L (790 kJ/L)
வலு-நிறை விகிதம்கிட்டத்தட்ட 2400 W/kg
சக்தி/நுகர்வு-விலை3.0-24 Wh/US$[1]
நிலைப்பு நேரம்>10 ஆண்டுகள்
நிலைப்பு வட்டங்கள்2,000 சுழற்சிகள்
ஒரு கலத்தின் மின்னழுத்தம்3.2 V

இலித்தியம் இரும்பு பாஸ்பேட் மின்கலம்( LiFePO4)மறுமின்னுாட்டத்திற்கு ஏற்ற மின்கல வகையைச்சார்ந்தது. இது இலித்தியம் அயனி மின்கலத்தின் ஒரு வகையாகும். இதில் இலித்தியம் இரும்பு பாஸ்பேட் எதிர்மின் வாய் பொருளாக செயல்படுகிறது. இது மற்ற மின்கலன்களைக் காட்டிலும் நீண்ட ஆயுட்காலமும், பாதுகாப்பானதாகவும் விளங்குகிறது. இ.இ.ப மின்கலம் மின்னூர்திகளிலும் மின் காப்பு கருவிகளிலும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. alibaba.com lithium iron phosphate battery / high quality lifepo4 48v 100ah battery (LifePO4 battery): US $200, 48V, 100ah -> 48V*100Ah=4800Wh=4,8kWh -> 4800Wh/200USD = 24Wh/USD (or 200 USD/4,8kWh=42 USD/kWh), for big buyers like Tesla they will get quantity discount, read at 6. February 2015.