இலிக்னோசெரிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராகோசேனாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
C24:0 (இலிபிடு எண்கள்)
| |
இனங்காட்டிகள் | |
557-59-5 | |
ChEBI | CHEBI:28866 |
ChEMBL | ChEMBL1173620 |
ChemSpider | 10724 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C08320 |
பப்கெம் | 11197 |
| |
UNII | RK3VCW5Y1L |
பண்புகள் | |
C24H48O2 | |
வாய்ப்பாட்டு எடை | 368.63 கி/மோல் |
உருகுநிலை | 84.2 °C (183.6 °F; 357.3 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலிக்னோசெரிக் அமிலம் (Lignoceric acid) என்பது C23H47COOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறைவுற்ற கொழுப்பு அமிலமான இச்சேர்மத்தை டெட்ராகோசேனாயிக் அமிலம் என்ற பெயராலும் அழைப்பர். பைன் மர எண்ணெயிலும், விலங்குகளின் தசைகளில் காணப்படும் செரிபுரோசைடுகளிலும், இயற்கை கொழுப்பில் சிறிதளவுமாக இலிக்னோசெரிக் அமிலம் காணப்படுகிறது. கடலை எண்ணெயில் 1.1% முதல் 2.2% வரை இலிக்னோசெரிக் அமிலம் கலந்துள்ளது.[1] இலிக்னின் என்ற கரிமப் பலபடி தயாரிப்பின்போது உடன்விளைபொருளாக இலிக்னோசெரிக் அமிலம் உருவாகிறது.
இலிக்னோசெரிக் அமிலத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் இலிக்னோசெரிக் ஆல்ககால் தோன்றுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Beare-Rogers, J. L.; Dieffenbacher, A.; Holm, J. V. (2001). "Lexicon of lipid nutrition (IUPAC Technical Report)". Pure and Applied Chemistry 73 (4): 685–744. doi:10.1351/pac200173040685. http://iupac.org/publications/pac/73/4/0685/.