இலா பட்டாச்சார்யா
Appearance
இலா பட்டாச்சார்யா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1980-1986 | |
தொகுதி | திரிபுரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திப்ருகார், அசாம், இந்தியா | 25 செப்டம்பர் 1921
இறப்பு | 23 மே 2010 | (அகவை 88)
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | நரேந்திர நாத் பட்டாச்சார்யா |
பிள்ளைகள் | 5 மகள்கள் & 2 மகன்கள் |
இலா பட்டாச்சார்யா (Ila Bhattacharya)(1921-2010) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் திரிபுராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3] இவரது பெற்றோர் ஜதீந்திர மோகன் பந்தோபாத்யாயா மற்றும் சரஜு பாலா ஆகியோர். இவர் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள மாதரிபூர் கிராமத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "LIST OF MEMBERS OF RAJYA SABHA ELECTED FROM TRIPURA 1952-2010". Tripura Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.