உள்ளடக்கத்துக்குச் செல்

இலாவெண்டுலன் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாவெண்டுலன் குழு (Lavendulan group) என்பது தாமிரம் மற்றும் குளோரைடுகளைக் கொண்டுள்ள ஆர்சனேட்டு மற்றும் பாசுபேட்டு தாதுக்களைக் கொண்ட கனிமங்களின் குழுவாகும்.

இலாவெண்டுலன் குழு உறுப்பினர்கள்

[தொகு]

இலாவெண்டுலன் குழுவில் பின்வரும் கனிமங்கள் உறுப்பினர்களாக உள்ளன.[1]

பாசுபேட்டுகள்
  • சாம்ப்லைட்டு - NaCaCu5(PO4)4Cl*5H2O
ஆர்சனேட்டுகள்
  • இலாவெண்டுலன்- NaCaCu5(AsO4)4Cl*5H2O
  • இச்டெனெகைட்டு-NaPbCu5(AsO4)4Cl*5H2O}}

தொடர்புடைய கனிமங்கள்

[தொகு]

இலெமான்சுகைட்டு -NaCaCu5(AsO4)4Cl*3H2O, வேறுபட்ட உருவ அமைப்பைக் காட்டும் இலெமான்சுகைட்டின் முந்நீரேற்று.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Page Lavendulan Group: Mineral information, data and localities on "mindat.org". Hudson Institute of Mineralogy. Retrieved 2024-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாவெண்டுலன்_குழு&oldid=4219939" இலிருந்து மீள்விக்கப்பட்டது