இலால் மண்டி நடைபாலம்

ஆள்கூறுகள்: 34°4′5.81″N 74°48′44.55″E / 34.0682806°N 74.8123750°E / 34.0682806; 74.8123750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலால் மண்டி நடைபாலம்
Lal Mandi Footbridge
ஆள்கூற்று34°4′5.81″N 74°48′44.55″E / 34.0682806°N 74.8123750°E / 34.0682806; 74.8123750
வாகன வகை/வழிகள்மிதிவண்டி, பாதசாரிகள்
கடப்பதுஜீலம்
இடம்சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
Preceded byஅப்துல்லா பாலம்
Followed byஅமிரா காதல்
Characteristics
வடிவமைப்புதொங்கு பாலம்
கட்டுமான பொருள்பைஞ்சுதை, எஃகு
மொத்த நீளம்130 மீட்டர்கள் (430 அடி)
அகலம்4 மீட்டர்கள் (13 அடி)
அதிகூடிய தாவகலம்66 மீட்டர்கள் (217 அடி)
தாவகல எண்ணிக்கை3
நீரில் தூண்கள்2
History
திறக்கப்பட்ட நாள்Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000).

இலால் மண்டி நடைபாலம் (Lal Mandi Footbridge) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சிறிநகரில் அமைந்துள்ள ஒரு தொங்கு பாலமாகும். இது நகரின் வசீர் பாக் பகுதிகளை நகர மையப்பகுதியான இலால் சௌக்குடன் இணைக்கிறது.

வரலாறு[தொகு]

நகரத்தில் ஜீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் தொங்கு பாலம் இதுவாகும்.[1] முப்தி முகமது சயீத் தலைமையிலான சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி-காங்கிரசு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் இரண்டு வருட ஆட்சி காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது நகரின் மையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பெரிதும் உதவியது.[2]

அமைவிடம்[தொகு]

சிறிநகரின் தின்டேல் பிசுகோ பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலம் முக்கியமான நடைபாதையாகும்.

பயன்பாடு[தொகு]

வஜீர் பாக் குடியிருப்புப் பகுதியை இலால் சௌக்குடன் இணைக்கும் பாலம் பரபரப்பான நடைபாதை. இது பெரும்பாலும் தின்டேல் பிசுகோ பள்ளி மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

  1. "Bridges of Srinagar". Archived from the original on 2015-02-17.
  2. "People Prefer Lal Mandi Footbridge".

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்_மண்டி_நடைபாலம்&oldid=3529877" இலிருந்து மீள்விக்கப்பட்டது