உள்ளடக்கத்துக்குச் செல்

இலால்குடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலால்குடி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 143
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்களவைத் தொகுதிபெரம்பலூர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,18,131[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி  அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

இலால்குடி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

இலால்குடி வட்டம்[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951இராசா சிதம்பரம்சுயேச்சை26,00962.21%வரதராசன்காங்கிரசு15,79937.79%
1957எசு. இலாசர் உடையார்காங்கிரசு30,23255.38%எ.பி. தர்மலிங்கம்சுயேச்சை24,35444.62%
1962அன்பில் பி. தர்மலிங்கம்திமுக38,95151.85%ஐ. அந்தோணிசாமிகாங்கிரசு31,70742.21%
1967மு. க. து. நடராசன்திமுக37,35250.63%டி.ஆர். உடையார்காங்கிரசு34,71247.05%
1971வெ. ந. முத்தமிழ்ச் செல்வன்திமுக40,21354.51%டி. இராமசாமி உடையார்ஸ்தாபன காங்கிரசு28,25038.29%
1977கா. ந. சண்முகம்அதிமுக33,32236.06%ஆர். கங்காதரன்திமுக31,78934.40%
1980அன்பில் பி. தர்மலிங்கம்திமுக40,89940.90%எ. சாமிக்கண்ணுசுயேச்சை38,09938.10%
1984கி. வெங்கடாசலம்காங்கிரசு61,59060.09%எ. சாமிக்கண்ணுதமிழ்நாடு காங்கிரசு36,46835.58%
1989கே. என். நேருதிமுக54,27545.95%சாமி திருநாவுக்கரசுஅதிமுக (ஜெ)31,08726.32%
1991ஜெ. லோகாம்பாள்காங்கிரசு65,74254.88%கே.என். நேருதிமுக52,22543.59%
1996கே. என். நேருதிமுக84,11368.47%ஜே. லோகாம்பாள்காங்கிரசு24,60920.03%
2001எசு. எம். பாலன்அதிமுக58,28847.11%கே.என். நேருதிமுக56,67845.81%
2006அ. சவுந்தர பாண்டியன்திமுக62,937---டி. இராசாராம்அதிமுக59,380---
2011அ. சவுந்தர பாண்டியன்திமுக65,363---சுந்தரேஷ்வரன்தேமுதிக58,208---
2016அ. சவுந்தர பாண்டியன்திமுக77,94646.79%எம்.விஜயமூர்த்திஅதிமுக74,10944.50%
2021அ. சவுந்தர பாண்டியன்திமுக84,914டி. ஆர். தர்மராஜ்தமாகா67,965
2026லீமா ரோஸ் மார்ட்டின்அதிமுக60,79532.82கு. ப. கிருஷ்ணன்தவெக58,05631.35
  • 1977இல் காங்கிரசின் என். எசு. அன்பேந்தரன் 14266 (15.44%) & ஜனதாவின் கே.என். தங்கவேலு 12230 (13.23%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் சுயேச்சை ஆர். கங்காதரன் 16016 (16.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் கே. வெங்கடாசலம் 21777 (18.44%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் பொன். பாண்டியன் 12890 (10.49%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எசு. இராமு 4376 வாக்குகள் பெற்றார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2026
 
32.82%
2021
 
48.93%
2016
 
46.80%
2011
 
44.71%
2006
 
47.62%
2001
 
47.11%
1996
 
68.47%
1991
 
54.88%
1989
 
45.95%
1984
 
60.09%
1980
 
40.90%
1977
 
36.06%
1971
 
54.51%
1967
 
50.63%
1962
 
51.85%
1957
 
55.38%
1952
 
62.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: லால்குடி[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. லீமா ரோஸ் மார்ட்டின் 60,795 32.82 ▼6.34
த.வெ.க. கு. ப. கிருஷ்ணன் 58,056 31.35 புதியவர்
தி.மு.க. டி. பாரிவள்ளல் 55,565 30.00 ▼18.93
நாதக என். மதன் 6,992 3.78 ▼5.58
சுயேச்சை ஆர். தினேஷ்குமார் 403 0.22 புதியவர்
நோட்டா நோட்டா 390 0.21 ▼0.48
பசக பிரதீபா 348 0.19 புதியவர்
சுயேச்சை ஆர். பொன்சிலம்பு 340 0.18 புதியவர்
சுயேச்சை தனமூர்த்தி.ஆர் 220 0.12 புதியவர்
சுயேச்சை வி. முத்துசாமி 170 0.09 புதியவர்
சுயேச்சை ஜின்னா ஜாகீர் உசேன் 139 0.08 புதியவர்
தவாக பி. சரவணன் 135 0.07 புதியவர்
புதக பி. இளஞ்செழியன் 131 0.07 0.00
சுயேச்சை கே. செந்தில்குமார் 130 0.07 புதியவர்
சுயேச்சை எம். ரமேஷ்குமார் 120 0.06 புதியவர்
சுயேச்சை மன்சூர் அலிகான் 101 0.05 புதியவர்
சுயேச்சை கே. தர்மராஜ் 86 0.05 புதியவர்
சுயேச்சை ஏ. ஜெகன் சாலமண்டாஸ் 72 0.04 புதியவர்
சுயேச்சை ஏ. அமலன் சவரிமுத்து 68 0.04 புதியவர்
சுயேச்சை எம். கிருஷ்ணன் 66 0.04 புதியவர்
சுயேச்சை முகமது அபுபக்கர் சித்திக் 60 0.03 புதியவர்
சுயேச்சை ஆர். தமிழரசன் 52 0.03 புதியது
வெற்றி வாக்கு வேறுபாடு 2,739 1.47 ▼8.30
பதிவான வாக்குகள் 1,85,213 87.20 Increase7.64
பதிவு செய்த வாக்காளர்கள் 2,12,403 ▼5,728
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் ▼6.34
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: இலால்குடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. சவுந்தர பாண்டியன் 84,914 48.93% Increase 2.13
அ.இ.அ.தி.மு.க. டி. ஆர். தர்மராஜ் 67,965 39.16% ▼ 5.33
நாதக ஐ. மலர் தமிழ் பிரபா 16,248 9.36% Increase 8.45
அ.ம.மு.க. எம். விஜயமூர்த்தி 2,941 1.69% புதியவர்
நோட்டா நோட்டா 1,200 0.69% ▼ 0.48
சுயேச்சை உ. ஜான்சன் 304 0.18% புதியவர்
சாமநக கே. காமராஜ் 270 0.16% புதியவர்
சுயேச்சை அன்பில் கே. தங்கமணி 247 0.14% புதியவர்
அஎதிமக ஆர். சிலம்பரசன் 138 0.08% புதியவர்
புதக பி. நம்பிராஜன் 124 0.07% புதியவர்
சுயேச்சை கே. தர்மராஜ் 120 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,949 9.77% 7.46%
பதிவான வாக்குகள் 173,554 79.56% -2.11%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 169 0.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 218,131
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: இலால்குடி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. சவுந்தர பாண்டியன் 77,946 46.80% Increase 2.09
அ.இ.அ.தி.மு.க. எம். விஜயமூர்த்தி 74,109 44.50% புதியவர்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எம். ஜெயசீலன் 6,784 4.07% புதியவர்
நோட்டா நோட்டா 1,953 1.17% புதியவர்
நாதக பி. சம்பத் 1,521 0.91% புதியவர்
இஜக கே. செல்வகுமார் 892 0.54% புதியவர்
சுயேச்சை கே. முருகவேல் 766 0.46% புதியவர்
பாமக ஆர். உமாமகேசுவரன் 745 0.45% புதியவர்
சுயேச்சை எசு. ஜெயச்சந்திரன் 504 0.30% புதியவர்
சுயேச்சை ஏ. ஜெயக்குமார் 381 0.23% புதியவர்
சிவ சேனா எசு. கார்த்திக் 294 0.18% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,837 2.30% -2.59%
பதிவான வாக்குகள் 166,554 81.68% -1.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 203,917
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இலால்குடி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. சவுந்தர பாண்டியன் 65,363 44.71% ▼ 2.91
தேமுதிக எ. டி. செந்தூரஈசுவரன் 58,208 39.81% Increase 36.5
இஜக பி. பார்கவன் பச்சமுத்து 14,004 9.58% புதியவர்
பா.ஜ.க எம். எசு. லோகிதாசன் 2,413 1.65% Increase 0.43
சுயேச்சை கே. தங்கமணி 1,452 0.99% புதியவர்
சுயேச்சை ஏ. ஜெயக்குமார் 1,437 0.98% புதியவர்
பசக சி. சின்னப்பன் 1,167 0.80% Increase 0.01
சுயேச்சை பி. இரவி 583 0.40% புதியவர்
சுயேச்சை கே. முடுகவேல் 477 0.33% புதியவர்
சுயேச்சை பி. பாலசுப்பிரமணியன் 472 0.32% புதியவர்
சுயேச்சை எசு. அய்யாசாமி 346 0.24% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,155 4.89% 2.20%
பதிவான வாக்குகள் 175,172 83.46% 7.64%
பதிவு செய்த வாக்காளர்கள் 146,201
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -2.91%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: இலால்குடி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. சவுந்தர பாண்டியன் 62,937 47.62% Increase 1.81
அ.இ.அ.தி.மு.க. டி. இராஜாராம் 59,380 44.93% ▼ 2.19
தேமுதிக எசு. ராமு 4,376 3.31% புதியவர்
பா.ஜ.க டி. ராஜேந்திரன் 1,607 1.22% புதியவர்
பசக ஏ. கணபதி 1,039 0.79% புதியவர்
சுயேச்சை என். ராஜாராம் 757 0.57% புதியவர்
சுயேச்சை எ. முத்துசாமி 474 0.36% புதியவர்
சமாஜ்வாதி கட்சி பி. துரைசாமி 447 0.34% புதியவர்
சுயேச்சை யு. கிருஷ்ணமூர்த்தி 375 0.28% புதியவர்
சுயேச்சை எம். நடராஜ் 373 0.28% புதியவர்
தஜகா பி. பாலசுப்பிரமணியன் 251 0.19% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,557 2.69% 1.39%
பதிவான வாக்குகள் 132,167 75.83% 8.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 174,305
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.51%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: இலால்குடி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எசு. எம். பாலன் 58,288 47.11% புதியவர்
தி.மு.க. கே. என். நேரு 56,678 45.81% ▼ 22.66
மதிமுக சி. ஆதனம் 4,665 3.77% ▼ 6.72
சுயேச்சை பி. இசுடீபன் 1,412 1.14% புதியவர்
சுயேச்சை ஆர். பாப்பு 946 0.76% புதியவர்
சுயேச்சை ஜெ. அக்தர் அலி 875 0.71% புதியவர்
சுயேச்சை கே. எம். மோகன்குமார் 512 0.41% புதியவர்
சுயேச்சை எசு. என். குணசேகரன் 343 0.28% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,610 1.30% -47.14%
பதிவான வாக்குகள் 123,719 67.15% -9.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 184,259
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -21.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: இலால்குடி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. என். நேரு 84,113 68.47% Increase 24.88
காங்கிரசு ஜெ. லோகாம்பாள் 24,609 20.03% ▼ 34.84
மதிமுக பொன். பாண்டியன் 12,890 10.49% புதியவர்
சுயேச்சை பி. சுப்பிரமணியன் 267 0.22% புதியவர்
சுயேச்சை ஆர். சிரீராமலு 219 0.18% புதியவர்
சுயேச்சை பி. கே. கிருஷ்ணமூர்த்தி 185 0.15% புதியவர்
சுயேச்சை சி. சிறீரங்கம்மாள் 167 0.14% புதியவர்
சுயேச்சை என். மூக்கன் 128 0.10% புதியவர்
சுயேச்சை எசு. கந்தசாமி 97 0.08% புதியவர்
சுயேச்சை ஏ. மணிவண்ணன் 92 0.07% புதியவர்
சுயேச்சை இராசப்பா 73 0.06% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 59,504 48.44% 37.16%
பதிவான வாக்குகள் 122,840 76.85% 2.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 167,192
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 13.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: இலால்குடி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜெ. லோகாம்பாள் 65,742 54.88% Increase 36.44
தி.மு.க. கே. என். நேரு 52,225 43.59% ▼ 2.35
ஜனதா கட்சி எசு. பிரபாகரன் 394 0.33% புதியவர்
சுயேச்சை எசு. கந்தசாமி 243 0.20% புதியவர்
பாமக பி. ராஜேந்திரன் 239 0.20% புதியவர்
சுயேச்சை இ. கிருஷ்ணமூர்த்தி 215 0.18% புதியவர்
சுயேச்சை எசு. அழகன் 199 0.17% புதியவர்
சுயேச்சை பி. பாண்டியன் 176 0.15% புதியவர்
சுயேச்சை எசு. இராதாகிருஷ்ணன் 160 0.13% புதியவர்
சுயேச்சை ஆர். துரைசாமி 122 0.10% புதியவர்
சுயேச்சை டி. பாலசுப்பிரமணியன் 83 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,517 11.28% -8.35%
பதிவான வாக்குகள் 119,798 74.24% -6.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 166,783
தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 8.93%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: இலால்குடி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. என். நேரு 54,275 45.95% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. சா. திருநாவுக்கரசு 31,087 26.32% புதியவர்
காங்கிரசு கே. வெங்கடாச்சலம் 21,777 18.44% ▼ 41.65
அ.இ.அ.தி.மு.க. ஆர். நடராஜன் 10,585 8.96% புதியவர்
சுயேச்சை ஏ. எசு. குமாரசாமி 401 0.34% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,188 19.63% -4.88%
பதிவான வாக்குகள் 118,125 80.61% 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 149,269
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -14.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: இலால்குடி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கி. வெங்கடாசலம் 61,590 60.09% புதியவர்
தகா ஏ. சுவாமிக்கண்ணு 36,468 35.58% புதியவர்
சுயேச்சை கோ. காந்தி 2,345 2.29% புதியவர்
சுயேச்சை எசு. பி. நடராஜன் 1,057 1.03% புதியவர்
சுயேச்சை எசு. கந்தசாமி 532 0.52% புதியவர்
சுயேச்சை அ. கோவிந்தராஜன் 508 0.50% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,122 24.51% 21.71%
பதிவான வாக்குகள் 102,500 80.55% 3.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 132,489
தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 19.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: இலால்குடி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அன்பில் பி. தர்மலிங்கம் 40,899 40.90% Increase 6.5
சுயேச்சை அ. சுவாமிக்கண்ணு 38,099 38.10% புதியவர்
சுயேச்சை ஆர். கங்காதரன் 16,016 16.02% புதியவர்
சுயேச்சை ஏ. கே. பெருமாள் 4,981 4.98% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,800 2.80% 1.14%
பதிவான வாக்குகள் 99,995 77.45% 5.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,260
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 4.84%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: இலால்குடி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கா. ந. சண்முகம் 33,322 36.06% புதியவர்
தி.மு.க. ஆர். கங்காதரன் 31,789 34.40% ▼ 20.11
காங்கிரசு என். எசு. அபத்தானந்தம் 14,266 15.44% ▼ 22.86
ஜனதா கட்சி கே. என். தங்கவேலி 12,230 13.23% புதியவர்
சுயேச்சை எசு. கந்தசாமி 808 0.87% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,533 1.66% -14.56%
பதிவான வாக்குகள் 92,415 72.31% -8.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 129,589
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -18.45%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: இலால்குடி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் 40,213 54.51% Increase 3.88
காங்கிரசு டி. ரெங்கசாமி உடையார் 28,250 38.29% ▼ 8.76
சுயேச்சை எசு. கந்தசாமி 3,927 5.32% புதியவர்
சுயேச்சை பி. வி. சிதம்பரம் 1,021 1.38% புதியவர்
சுயேச்சை பி. இராகவன் 364 0.49% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,963 16.22% 12.64%
பதிவான வாக்குகள் 73,775 80.70% -3.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,464
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.88%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: இலால்குடி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. க. து. நடராசன் 37,352 50.63% ▼ 1.22
காங்கிரசு டி. ரங்கசாமி உடையா 34,712 47.05% Increase 4.84
சுயேச்சை ஆர். இராமதாசு 841 1.14% புதியவர்
சுயேச்சை எசு. இருதயராசன் 568 0.77% புதியவர்
சுயேச்சை எசு. அயின்ராஜூ 303 0.41% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,640 3.58% -6.07%
பதிவான வாக்குகள் 73,776 84.21% 6.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,310
திமுக கைப்பற்றியது மாற்றம் -1.22%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இலால்குடி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அன்பில் பி. தர்மலிங்கம் 38,951 51.85% புதியவர்
காங்கிரசு ஐ. அந்தோணிசாமி 31,707 42.21% ▼ 13.17
சுதந்திரா எசு. தங்கவேலு 4,459 5.94% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,244 9.64% -1.12%
பதிவான வாக்குகள் 75,117 78.21% 17.43%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,811
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -3.53%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: இலால்குடி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. இலாசர் உடையார் 30,232 55.38% Increase 17.59
சுயேச்சை அன்பில் பி. தர்மலிங்கம் 24,354 44.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,878 10.77% -13.65%
பதிவான வாக்குகள் 54,586 60.78% -8.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,815
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -6.83%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: இலால்குடி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை இராசா சிதம்பரம் 26,009 62.21% புதியவர்
காங்கிரசு வரதராஜன் 15,799 37.79% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,210 24.42%
பதிவான வாக்குகள் 41,808 69.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 60,333
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 4 January 2022. Retrieved 10 Feb 2022.
  2. ↑ தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  3. ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Lalgudi". Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 5 May 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260505005339/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S22143.htm.
  4. ↑ "Lalgudi Assembly Results 2026: AIADMK’s Leemarose Martin wins". The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 5 May 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260505040337/https://timesofindia.indiatimes.com/india/lalgudi-assembly-results-2026/articleshow/130637385.cms.
  5. ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  6. ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  8. ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  13. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  15. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  18. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  19. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.