உள்ளடக்கத்துக்குச் செல்

இலாதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாதி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பாலி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஅஜ்மீர் பகுதியில் ஜாவாஜ மலை
முகத்துவாரம் 
 • அமைவு
இலூனி ஆறு

இலாதி ஆறு (Liladi River) என்பது இந்தியாவின் இராசத்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள ஒரு நதியாகும். இது அஜ்மீர் பகுதியில் உள்ள ஜவஜாவுக்கு அருகிலுள்ள மலைகளில் உற்பத்தியாகி பாலி மாவட்டம் வழியாகப் பாய்ந்து இறுதியில் லூனி நதியில் கலக்கிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Sojat, Pali : सोजत: बगड़ी नगर की लीलडी नदी में तेज बहाव के पानी आया, लोगो को आवागमन में परेशानी। | Public App". Public (in ஆங்கிலம்). Retrieved 2023-08-12.
  2. ↑ nehagaur (2022-03-30). "राजस्थान में नदी अपवाह तंत्र". adda247 (in இந்தி). Retrieved 2023-08-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாதி_ஆறு&oldid=4368657" இலிருந்து மீள்விக்கப்பட்டது