இலாடீ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இலாடீ சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 96 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | அம்ரேலி |
| மக்களவைத் தொகுதி | அம்ரேலி |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 2,23,713[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சனக் தலாவியா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
இலாடீ சட்டமன்றத் தொகுதி (Lathi Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அம்ரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலாடீ, அம்ரேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | கோகல்தாசு மோகன்லால் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | பதானி மனேக்லால் செரம்பாய் | கிசான் மசுதூர் லோக் பக்சா | |
| 1980 | கோதிதாசு தாக்கர் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | தாக்கர்சிபாய் கஞ்சிபாய் Metaliya | ஜனதா தளம் | |
| 1995 | பெச்சர்பாய் பதானி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | பதானி பெச்சர்பாய் விர்சிபாய் | ||
| 2002 | பெச்சர்பாய் பதானி | ||
| 2007 | தோராசியா கனுபாய் (பாபா) | ||
| 2017 | விராசிபாய் தும்மர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2022 | சாணக்பாய் தலைவியா[4] | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சாணக்பாய் தலைவியா | 64866 | 49.12 | ||
| காங்கிரசு | விர்சிபாய் தும்மர் | 35592 | 26.96 | ||
| வாக்கு வித்தியாசம் | 29274 | 22.2% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Lathi". chanakyya.com. Retrieved 2026-04-07.
- ↑ "List of all MLA from Lathi Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-21.
- ↑ "2022 Assembly Election Result - Lathi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-22.
- ↑ "2022 Assembly Election Result - Lathi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.