இலலித் யாதவ்
தோற்றம்
இலலித் யாதவ் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | மஞ்சீத் தரம்பால் சவுத்ரி |
| தொகுதி | முண்டவர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பணி | அரசியல்வாதி |
இலலித் யாதவ் (Lalit Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நீம்ரானா அருகிலுள்ள ஒரு கிராமத்தில் (புலத்பூர்) பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இராசத்தான் சட்டமன்றத்திற்கு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள முண்டவர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Candidates Detail: Lalit Yadav". www.business-standard.com.
- ↑ "Lalit Yadav(Indian National Congress(INC)):Constituency- MUNDAWAR(ALWAR) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2024-04-15.
- ↑ .