இலலித் மாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலலித் மாத்தூர்
தனித் தகவல்கள்
பிறந்த நாள்18 திசம்பர் 1994 (1994-12-18) (அகவை 28)
பிறந்த இடம்கராலா, தில்லி,இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளப் போட்டி
நிகழ்வு(கள்)400 மீட்டர்கள்

இலலித் மாத்தூர் (Lalit Mathur) (பிறப்பு: 18 திசம்பர் 1994)[1] ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார். இவர் 2016 இந்திய ஒலிம்பிக் ஆடவர் 400மீ குறுந்தொடரோட்டக் குழுவின் அறுவரில் ஒருவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MATHUR Lalit - Olympic Athletics". Rio 2016 இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817092548/https://www.rio2016.com/en/athlete/lalit-mathur. பார்த்த நாள்: 12 August 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலித்_மாத்தூர்&oldid=3440592" இருந்து மீள்விக்கப்பட்டது