உள்ளடக்கத்துக்குச் செல்

இலலித்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலலித்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 226
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்லலித்பூர்
மக்களவைத் தொகுதிஜான்சி
மொத்த வாக்காளர்கள்4,87,976[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராம்ரதன் குசுவாகா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இலலித்பூர் சட்டமன்றத் தொகுதி (Lalitpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லலித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலலித்பூர், ஜான்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1974சந்தன் சிங்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977சுதாம பிரசாத் கோசுவாமிஜனதா கட்சி
1980ஓம் பிரகாசு ரிச்சாரியாஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இராசேசு குமார் கெராஇந்திய தேசிய காங்கிரசு
1989அரவிந்த் குமார்பாரதிய ஜனதா கட்சி
1991
1993அரவிந்த் குமார் த/பெ அசாரி லால்
1996அரவிந்த் குமார் ஜெயின்
2002பிரேந்திர சிங் பண்ட் பகத்ராஜாஇந்திய தேசிய காங்கிரசு
2007நாது ராம் குசுவாகா
2012இரமேசு பிரசாத் குசுவாகாபகுஜன் சமாஜ் கட்சி
2017இராம்ரதன் குசுவாகா
2022பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :இலலித்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராம்ரதன் குசுவாகா 176550 53
பசக சந்திர பூசன் சிங் புந்தேலா (குட்டு ராஜா) 69335 20.82
வாக்கு வித்தியாசம் 107215 32.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election, 2022 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 4 March 2023.
  2. "Assembly Constituency Details Lalitpur". chanakyya.com. Retrieved 2026-02-05.
  3. "List of all MLA from Lalitpur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-08.
  4. "2022 Assembly Election Result - Lalitpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-07.