உள்ளடக்கத்துக்குச் செல்

இலயன் ஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலயன் ஏர்
500px fleet_size=6
IATA ICAO அழைப்புக் குறியீடு
LN LEO Sri-Lion
நிறுவல்1993
செயற்பாடு துவக்கம்1994
செயற்பாடு நிறுத்தம்2006
மையங்கள்
சேரிடங்கள்10
தலைமையிடம்இரத்மலானை, இலங்கை
முக்கிய நபர்கள்
ஏப்ரல் 2003-ல் ஏஞ்சலினா ஜோலி யாழ்ப்பாணம் வந்தபோது இலயன் ஏர் நிறுவனத்தின் வானூர்தி முன்பு எடுத்த படம்

இலயன் ஏர் என்பது இலங்கையிலுள்ள ஏசியன் ஏவியேசன் சென்டரில் தலைமையகத்தினைக் கொண்டுள்ள வானூர்தி சேவை வழங்கும் நிறுவனமாகும்.[1] இது ஒரு தனியார் நிறுவனம். இது இரத்மலானை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தன்னுடைய முக்கிய சேவைகளைக் கொண்டுள்ளது.[2]

வானூர்தி தரவு[தொகு]

வரலாறு[தொகு]

சந்திரன் இரத்தினம் ஏசியன் ஏவியேசன் சென்டரிலுள்ள இலயன் ஏர் முன்பு

விபத்துக்களும் நிகழ்வுகளும்[தொகு]

  • 29 செப்டம்பர் 1998 - லயன்எயார் பறப்பு 602, ஆன்டனோவ் என்பவரால் இயக்கப்பட்ட வானூர்தி கடலில் விழுந்தது. ஆரம்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கியதால் ஏற்பட்ட விபத்து என்று கூறப்பட்டு பின் வேறுசில காரணம் என்று கண்டறியப்பட்டது. இதில் 7 வானூர்தி பணியாளர்களும் 48 பயணிகளும் உயிரிழந்தனர்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory: World Airlines."
  2. Flight International 5–11 April 2005
  3. "Airline Codes (November 2006)". Archived from the original on 2008-08-28. பார்க்கப்பட்ட நாள் 2015-09-08.
  4. TamilNet 30 October 1998
  5. Aviation Safety Network பரணிடப்பட்டது 2014-03-19 at the வந்தவழி இயந்திரம் retrieved 23 November 2006

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலயன்_ஏர்&oldid=3615772" இலிருந்து மீள்விக்கப்பட்டது