இலதாகசந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலதாகசந்திரன்
ஆட்சிக்காலம்1000 – 1020 பொ.ச
முன்னையவர்கல்யாணசந்திரன்
பின்னையவர்கோவிந்தச்சந்திரன்
குழந்தைகளின்
பெயர்கள்
கோவிந்தச்சந்திரன்
மரபுசந்திர வம்சம்
அரசமரபுசந்திர வம்சம்
தந்தைகல்யாணசந்திரன்
மதம்பௌத்தம்[1]

இலதாகசந்திரன் (Ladahachandra) கிழக்கு வங்காளத்தில் ஆட்சி செய்த சந்திர வம்சத்தின் நான்காவது ஆட்சியாளனாவான். மகாயான பௌத்த மதப் பிரிவைச் சேர்ந்த இவன் பௌத்தத்தின் புகழ்பெற்ற புரவலராக இருந்தபோதிலும், வைணவ சமயத்தின் மீது மிகவும் ஆதரவுடன் இருந்தாக மைனாமதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு செப்புப் பட்டயங்களின்படி அறிய வருகிறது.

சான்றுகள்[தொகு]

  1. Chowdhury, AM (2012). "Chandra Dynasty, The". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Chandra_Dynasty,_The. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதாகசந்திரன்&oldid=3499970" இலிருந்து மீள்விக்கப்பட்டது