உள்ளடக்கத்துக்குச் செல்

இலண்டன் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலண்டன் தமிழ்ச் சங்கம் என்பது இலண்டனில் 1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தமிழ்ச் சங்கம் ஆகும். இது தமிழ்க் கல்வி, கலை நிகழ்வுகள், தமிழ் நூலகம் போன்ற பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறது. இதன் அமைவிடத்தில் உள்ள நூலகத்தில் சுமார் 5000 மேற்பட்ட பல்துறை நூல்கள் உள்ளன. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய தமிழ் நூலகங்களில் இதுவும் ஒன்றாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_தமிழ்ச்_சங்கம்&oldid=3234893" இலிருந்து மீள்விக்கப்பட்டது