இலண்டன் இலக்கிய தீபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலண்டன் இலக்கிய தீபம் 1990 களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து மூன்றுமாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஆனந்த மோகன் ஆவார். இது வாசகர் கடிதம், கவிதை, விடுகதை, சிறுகதை, கட்டுரை எனப் பல்சுவைப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]