இலணியாக்கியா விண்மீன் மீகொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலணியாக்கியா விண்மீன் மீகொத்து

இலணியாக்கியா விண்மீன் மீகொத்து (Laniakea Supercluster) அல்லது இலணியாக்கியா (உள்ளக விண்மீன் மீகொத்து எனவும் அழைக்கப்படும்) என்பது பால் வழி, சூரியக் குடும்பம் ஆகியவற்றுடன் நமது புவி முதலானவை உள்ளடக்கலாக ஏறக்குறைய ஒரு இலட்சம் விண்மீன் தொகுதிகளைக் கொண்ட ஒரு விண்மீன் மீகொத்து ஆகும்.[1] 2014 செப்டம்பரில் ஹவாய் பல்கலைக்கழக வானியலறிஞர் ஆர். பிரெண்ட் டல்லி மற்றும் லியோன் பல்கலைக்கழக வானியலறிஞர் எலீன் கோர்ட்டோயிசு உள்ளிட்டவர்களால் அறிக்கையிடப்பட்ட தொடர்பு வேகத்தின் அடிப்படையில் விண்மீன் பேரடையினை விபரிக்கும் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது.[2][3][4] [5]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]