இலட்சுமி விலாசம்
Appearance
இலட்சுமி விலாசம் (லட்சுமி விலாசம்) என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்றான விலாசம் இலக்கிய வகையைச் சேர்ந்த நூலாகும்.[1] [2]
பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்காக, பேராவலோடு பொன்னைப் பரிசமாகத் தர ஒருவன் கொண்டுவந்திருப்பதாகப் பாடுதல் இலட்சுமி விலாசம் என்னும் நூல் வகையின்பால் கொள்ளப்படும். இங்கு ‘இலட்சுமி’ என்னும் சொல் பொன்னைக் குறிக்கும். பொன்னை விலாசம் போட்டுக் காட்டிக்கொண்டு, கொண்டுவருவதால் இந்தப் பொருள் பற்றிய நூலை இந்த வகையில் சேர்த்துள்ளனர்.
பெண்ணை மணங்கூட்ட மாலொடு பொன் வந்ததாப் பாடல் [3].
மேற்கோள்
[தொகு]- ↑ பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
- ↑ https://web.archive.org/save/http://m.dinamani.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/407381
- ↑ பாடல் எண் 8