இலட்சுமி நாராயண் யாதவ்
Appearance
இலட்சுமி நாராயண் யாதவ் Laxmi Narayan Yadav | |
---|---|
16வது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | பூபேந்திர சிங் |
பின்னவர் | இராஜ்பகதூர் சிங் |
தொகுதி | சாகர் |
உயர்கல்வித் துறை அமைச்சர், மத்தியப்பிரதேசம் | |
பதவியில் 1978–1980 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுர்கி 9 திசம்பர் 1941 சாகர், மத்தியபிரதேசம் |
இறப்பு | சுர்கி |
இளைப்பாறுமிடம் | சுர்கி |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் |
|
வாழிடம் | சாகர், மத்தியப்பிரதேசம் |
முன்னாள் மாணவர் | சாகர் பல்கலைக்கழகம் & தில்லிப் பல்கலைக்கழகம் |
இலட்சுமி நாராயண் யாதவ் (Laxmi Narayan Yadav) என்பார் மத்தியப்பிரதேசத்தினைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி சாகர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் 1978 முதல்1980 வரை மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.[1][2]
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இலட்சுமி நாரயணன் யாதவ் | 4,82,580 | 54.10 | ||
காங்கிரசு | கோவிந் சிங் ராஜ்புத் | 3,61,843 | 40.57 | ||
பசக | சரோஜ் கட்டியார் | 19,917 | 2.23 | ||
வாக்கு வித்தியாசம் | 1,20,737 | 13.53 | |||
பதிவான வாக்குகள் | 8,91,929 | 58.67 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- லக்ஷ்மி நாராயண் யாதவ், india.gov.in
- ↑ "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ "Lok Sabha Members". Lok Sabha Members. Archived from the original on 2015-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-04-16.
{{cite web}}
: External link in
(help)|ref=