இலட்சுமி நாராயண் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமி நாராயணன் குப்தா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1952

இலட்சுமி நாராயண் குப்தா (Laxmi Narayan Gupta) மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் பிச்சோர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [1] .

மேற்கோள்கள்[தொகு]