இலட்சுமி தாசு
இலட்சுமி தாசு | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1962-1967 | |
முன்னவர் | புதியது |
பின்வந்தவர் | ஜி. எசு. ரெட்டி |
தொகுதி | மிரியலாகுடா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 1, 1918 ஐதராபாத், தெலங்காணா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | இலக்சும்மா |
இருப்பிடம் | ஐதராபாத்து |
இலட்சுமி தாசு (Laxmi Das)(பிறப்பு 1 மே 1918) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் மிரியால்குடா தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக 1962 முதல் 1967 வரை பதவியிலிருந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ India. Parliament. Lok Sabha (1962). Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. பக். 263. https://books.google.com/books?id=K6v7v6JijJAC. பார்த்த நாள்: 6 January 2021.
- ↑ Sir Stanley Reed (1965). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 241. https://books.google.com/books?id=gAIfAQAAMAAJ. பார்த்த நாள்: 6 January 2021.
- ↑ India. Parliament. Lok Sabha. Secretariat (1991). Parliament of India, the Eighth Lok Sabha, 1985-89: a study. Published for Lok Sabha Secretariat [by] Northern Book Centre. பக். 132. https://books.google.com/books?id=s8iNAAAAMAAJ. பார்த்த நாள்: 6 January 2021.