இலட்சுமன் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

இலட்சுமன் சிங் யாதவ் (Laxman Singh Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அரியான மாநில பாரதிய கட்சியினைச் சேர்ந்தவர். யாதவ் 2019ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராககோசித் தொகுதியில் போட்டியிட்டு அரியானா சட்டமன்றத்திற்கு உறுப்பினராத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana - JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. Myneta
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமன்_சிங்_யாதவ்&oldid=3595294" இலிருந்து மீள்விக்கப்பட்டது