இலட்சத்தீவு காவல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலட்சத்தீவு காவல் துறை (Lakshadweep Police) என்பது இலட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியின்   சட்ட அமலாக்க அமைப்பு ஆகும்.

நிர்வாக அமைப்பு [தொகு]

இலட்சத்தீவு காவல் துறையானது உள்துறை அமைச்சகம் மற்றும் அரசின் நேரடி கட்டுப்பாட்டின்  கீழ் காவல்துறையின் தலைமை இயக்குனரின் தலைமையில் இயங்கி வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]