இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் 29 ஜூலை 1944 இல் ஆரம்பிக்கபட்ட அமைப்பாகும். இதில் தற்போது அண்ணளவாக 3000 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இலக்குகள்[தொகு]

  • விஞ்ஞான அறிவினைப் பரப்பல்.
  • சமூகத்தின் விஞ்ஞான ஆர்வத்தினை வழிகாட்டல்.
  • விஞ்ஞான வேலைகளில் ஈடுபடுவோரின் தொடர்பாடல்களை வலுப்படுத்தல்.

வெளியிணைப்புக்கள்[தொகு]