இலங்கை வானொலியின் வன்னிச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை வானொலியின் வன்னிச் சேவை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, ,முல்லைத்தீவு மக்களை நோக்கி இலங்கை அரசாங்கத்தினால் வவுனியாவிலிருந்து ஒலிபரப்பாகின்றது. இவ் ஒலிபரப்புக் கோபுரம் (Broadcasting Tower) வவுனியாவில் அனுராதபுர எல்லைப் பகுதிக்கு அருகில் வவுனியாவில் உள்ளஇராணுவ முகாமான ஈரற்பெரிய குளத்தில் அமைந்துள்ளது. இது வவுனியாவிலிருந்து அனுராபுரம் வழியில் கண்டி-யாழ் (A9) சாலையில் அண்ணவளாக 3 கிலோ மீற்றருக்கு அப்பால் வவுனியா நகரத்திற்குத் தெற்காக உள்ளது.