இலங்கை மின்சார சபை

ஆள்கூறுகள்: 06°55′49″N 79°50′50″E / 6.93028°N 79.84722°E / 6.93028; 79.84722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை மின்சார சபை
ලංකා විදුලි බල මණ්ඩලය
இலங்கை மின்சார சபை
அரச உரித்துடைய கூட்டுறவு மேலோட்டம்
வகைமின் உற்பத்தி,
மின்திறன் செலுத்தல்,
மின் வழங்கல்,
தலைமையகம்கொழும்பு, இலங்கை
06°55′49″N 79°50′50″E / 6.93028°N 79.84722°E / 6.93028; 79.84722
குறிக்கோள்சக்தி மூலம் வாழ்வை மேம்படுத்துவோம்
ஆண்டு நிதி204.7 Billion LKR (2014)
அமைச்சர்
அரச உரித்துடைய கூட்டுறவு தலைமை
  • Mr. W.D.A.S. Wijayapala[2], தலைவர்
மூல நிறுவனம்சக்தி மற்றும் ஆற்றல் திணைக்களம்
மூல அரச உரித்துடைய கூட்டுறவுலங்கா மின்சார நிறுவனம்
வலைத்தளம்www.ceb.lk

இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) என்பது இலங்கையிலுள்ள மிகப்பெரிய மின்சார வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1969 ஆம்மு ஆண்டில்ழு நிறுவப்பட்டது. இலங்கையினதும் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் வழங்கல் என அனைத்து மின்சாரம் தொடர்பான விடயங்களையும் நிர்வகிப்பது இந்நிறுவனமே ஆகும். இதன் வாடிக்கையாளர்கள் 5.42 மில்லியன் மக்கள் ஆவர். இவர்களிடமிருந்து இந்நிறுவனம் 2014 ஆம் ஆண்ட்யில் மட்டும் 204.7 பில்லியன் இலங்கை ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hon. Minister’s Message". Ministry of Power and Renewable Energy. http://powermin.gov.lk/english/?page_id=1397. பார்த்த நாள்: 20 July 2015. 
  2. "Our Management". CEB இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722120705/http://www.ceb.lk/sub/about/ourmanagement.html. பார்த்த நாள்: 20 July 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மின்சார_சபை&oldid=3544445" இருந்து மீள்விக்கப்பட்டது