உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை மாநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையிலுள்ள எல்லா நகரங்களுமே, உலக மட்டத்தில் நோக்கும் போது மிகச் சிறியனவாகும். தலைநகரான கொழும்பின் மக்கள் தொகை, அண்ணளவாக 6 இலட்சம் ஆகும். ஏனைய நகரங்கள் அனைத்தும் 2 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் நகரப்பகுதிகளின் பகுப்பு முறைகளின்படி, மாநகரசபைகளினால் (Municipality) நிர்வகிக்கப்படுகின்ற நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

குறியீடு மாநகரம் இடம் (கி.மீ²) சனத்தொகை மாவட்டம்
அக்கரைப்பற்று அம்பாறை
அனுராதபுரம் 14 63,208 அனுராதபுரம்
பதுளை 10 47,587 பதுளை
பண்டாரவளை 7,880 பதுளை
மட்டக்களப்பு 92,332 மட்டக்களப்பு
கொழும்பு 37.31 752,993 கொழும்பு
தம்புள்ளை 68,821 மாத்தளை
தெகிவளை-கல்கிசை 210,546 கொழும்பு
காலி 99,478 காலி
கம்பகா 9,900 கம்பகா
அம்பாந்தோட்டை 11,213 அம்பாந்தோட்டை
யாழ்ப்பாணம் 20.2 88,138 யாழ்ப்பாணம்
கடுவெல 270,000 கொழும்பு
கல்முனை 106,780 அம்பாறை
கண்டி 27 125,400 கண்டி
குருணாகல் 11 30,315 குருணாகல்
மாத்தளை 9 40,860 மாத்தளை
மாத்தறை 13 68,244 மாத்தறை
மொரட்டுவை 177,190 கொழும்பு
நீர்கொழும்பு 30 128,000 கம்பகா
நுவரெலியா 13 27,500 நுவரெலியா
இரத்தினபுரி 20 52,170 இரத்தினபுரி
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை 17 115,826 கொழும்பு


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Results of Local Authorities Elections 2006/2008". www.slelections.gov.lk. Archived from the original on 2009-01-07. பார்க்கப்பட்ட நாள் 2008-09-24.