இலங்கை புலனாய்வு முகவரகங்கள்
Jump to navigation
Jump to search
இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆதரவாக புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புலனாய்வு முகவரகங்களை இலங்கை அரசாங்கம் பேணுகிறது. அவர்களின் புலனாய்வுத்துறை மதிப்பீடுகள் தேசிய பாதுகாப்பு, படைத்துறை திட்டமிடல் மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தல் நடத்துவதற்கு பங்களிக்கின்றன. முதன்மை அமைப்புகள் தேசிய புலனாய்வு சேவை மற்றும் படைய புலனாய்வு நெறியரகம் ஆகும் . இந்த புலனாய்வு முகவரகங்கள் பாதுகாப்புச் செயலருக்கு அறிக்கை அளிக்கும் தேசிய புலனாய்வுத் தலைமையால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
தற்போதைய முகவரகங்கள்[தொகு]
- சிறிலங்கா காவல்துறை
- உள்நாட்டு புலனாய்வுச் சேவை (2003 வரை 'தேசிய புலனாய்வுப் பணியகம்'(NIB) என்ற பெயரில் இயங்கியது)
- சிறப்புக் கிளை
- பயங்கரவாத விசாரணைப் பிரிவு
- குற்றவியல் விசாரணைத் திணைக்களம்
- சிறிலங்கா தரைப்படை
- படைய புலனாய்வு நெறியரகம்
- படைய புலனாய்வுத் திரள்
- சிறிலங்கா கடற்படை
- கடல் புலனாய்வுத் திணைக்களம்
- சிறிலங்கா வான்படை
- வான் புலனாய்வு இயக்குநரகம்
- இலங்கை நடுவண் வைப்பகம்
- நிதிப் புலனாய்வுப் பிரிவு (சிறிலங்கா),