இலங்கை பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை தேசிய பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி பார்வையற்றோர் விளையாடும் துடுப்பாட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இந்த அணியை இலங்கை பார்வையற்றோருக்கான துடுப்பாட்ட சங்கம் நிர்வகிக்கிறது. உலகக் கோப்பையின் ஒவ்வொரு பதிவிலும் பார்வையற்றோருக்கான இலங்கை அணி பங்கேற்றுள்ளது.

விளையாடிய தொடர்கள்[தொகு]

40 ஓவர் பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம்[தொகு]

  1. 1998 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம் - குழுநிலை [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
  2. 2002 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம் - குழுநிலை [11] [12]
  3. 2006 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம் - அரையிறுதி [13]
  4. 2014 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம் - அரையிறுதி
  5. 2018 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம் - அரையிறுதி [14]

டி20 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்[தொகு]

  1. 2012 டி20 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - அரையிறுதி [15] [16]
  2. 2017 டி20 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - அரையிறுதி [17] [18] [19] [20]

பார்வையற்றோர் டி20 ஆசியக் கோப்பை[தொகு]

  1. 2015 - குழுநிலை [21] [22]

மேலும் காண்க[தொகு]

இலங்கை தேசிய காது கேளாதோர் கிரிக்கெட் அணி

குறிப்புகள்[தொகு]

  1. "Sri Lanka field strong team for Blind WC cricket (14 November 1998)". http://www.espncricinfo.com/ci/content/story/76706.html. 
  2. "Sri Lanka blind cricketers leave for World Cup (15 November 1998)". http://www.espncricinfo.com/ci/content/story/76707.html. 
  3. "Lanka confident of winning World Cup for the Blind (14 November 1998)". http://www.espncricinfo.com/ci/content/story/76708.html. 
  4. "World Cup Cricket for the Blind, Nov 1998".
  5. "World Cup Cricket for the Blind, Nov 1998".
  6. "Pakistan v Sri Lanka at Palam, 17 Nov 1998".
  7. "India v Sri Lanka at Roshanara, 18 Nov 1998".
  8. "Australia v Sri Lanka at Harbaksh, 19 Nov 1998".
  9. "South Africa v Sri Lanka at Palam, 22 Nov 1998".
  10. "New Zealand v Sri Lanka at Harbaksh, 23 Nov 1998".
  11. "Petro World Cup Cricket for the Blind - 2002".
  12. "Petro World Cup Cricket for the Blind - 2002".
  13. "Comment: Blind Cricket World Cup — a fascinating experience". https://www.dawn.com/news/1157239. 
  14. "Sri Lanka knocked out of 5th Blind Cricket World Cup". http://www.thepapare.com/blind-world-cup-finalist-decided/. 
  15. "The Home of CricketArchive".
  16. "Blind Cricket T20 World Cup - Fixtures/Results" இம் மூலத்தில் இருந்து 2017-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170517210747/http://www.cricketworld.com/blind-cricket-t20-world-cup-fixtures-results/32919.htm. 
  17. "Sri lanka blind cricket team | Latest News on Sri lanka blind cricket team | Breaking Stories and Opinion Articles - Firstpost".
  18. "T20 Blind World Cup 2017: Defending Champions India enter Finals with a convincing win over Sri Lanka".
  19. "T20 Blind World Cup: India enter finals with win over Sri Lanka" இம் மூலத்தில் இருந்து 2017-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170329140942/http://island-cricket.com/news/srilankacricket/t20-blind-world-cup-2017-defending-champions-india-enter-finals-with-convincing. 
  20. "Live Scores - Blind Cricket World Cup 2017" இம் மூலத்தில் இருந்து 2017-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217143954/https://www.blindcricket.in/live-scores/. 
  21. "Blind Cricket: Sri Lanka win two and lose two at T20 Asia Cup" இம் மூலத்தில் இருந்து 2017-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170329142457/http://island-cricket.com/news/srilankacricket/blind-cricket-sri-lanka-win-two-and-lose-two-at-t20-asia-cup. 
  22. "Sunday Times - Blind Cricket: Sri Lanka win two and lose two T20 Asia Cup" (in ஆங்கிலம்). Archived from the original on 2019-06-03. பார்க்கப்பட்ட நாள் 2019-06-03.