இலங்கை நேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை நேசன் என்பது 1877 ம் ஆண்டு சின்னத்தம்பி அவர்களால் தொடங்கப்பட்ட இந்து சமய இதழ் ஆகும். கிறித்தவ சமயத்தவர்கள் பல்வேறு தமிழ் இதழ்களை வெளியிட்டு சமயப் பரப்புரையில் ஈடுபட்ட அந்த கால கட்டத்தில் சைவ சமயத்தைக் காப்பதற்கென இந்த நாளிதழ் தொடங்கப்பட்டது என்பர். இதில் நாவலர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் சில பிரதிகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் உள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

  • இ. சிவகுருநாதன். (2001). இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி. கொழும்பு: கொழுப்புத் தமிழ்ச் சங்கம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_நேசன்&oldid=1562786" இருந்து மீள்விக்கப்பட்டது