இலங்கை நீலச் செவ்வலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை நீலச் செவ்வலகன்
Thimindu 2010 02 20 Sinharaja Sri Lanka Blue Magpie 1.jpg
சிங்கராஜ வனத்தில் இலங்கைச் செவ்வலகன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரிமோம்
குடும்பம்: கோர்விடே
பேரினம்: Urocissa
இனம்: U. ornata
இருசொற் பெயரீடு
Urocissa ornata
(Wagler, 1829)
SLbluemagpiemap.png
Distribution map for Sri Lanka Blue Magpie

இலங்கை நீலச் செவ்வலகன் அல்லது இலங்கைச் செவ்வலகன் (Sri Lanka Blue Magpie / Ceylon Magpie; Urocissa ornata) என்பது இலங்கையின் மலைக் காடுகளில் வாழும் கோர்விடே குடும்பப் பறவை.

நீலச் செவ்வலகன் 1980 மற்றும் 1990 களில் பயன்பட்ட இலங்கை 10 சத முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்தது.[2]

உசாத்துணை[தொகு]