இலங்கை நில அளவைத் திணைக்களம்
Jump to navigation
Jump to search
இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையில் முதலாவதாக பிரித்தானியர் ஆரம்பித்த திணைக்களம் ஆகும். இது 2 ஆகஸ்ட் 1800 இல் ஆரம்பிக்கப்பட்டது. தியத்தலாவையில் நிலவளவைப் பயிற்சிக் கல்லூரியும் இத்திணைக்களத்தின் ஆதரவுடன் இயங்கிவருகின்றது.