இலங்கை அஞ்சல்தலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • ஏப்ரல் 1, 1857 இல் 6 பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரை வெளியிடப்பட்டது.
  • இலங்கையில் புகையிரதச் சேவை வந்ததன் பின்னர் முதல் தடவையாக 1865 இல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸவுக்கும் இடையிலான தபால் புகையிரத சேவை உருவாக்கப்பட்டது.
  • * 1893 இல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது.
  • பெப் 3 2011 இல் இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் புகைவண்டி, சுற்றுலாத் துறையில் ஈடுபடுத்தப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அதன் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிடப்பட்டது. இதன் அகலம் 132 செ.மீற்றர். உயரம் 30 செ.மீற்றர். இது இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரை எனத் தபால்சேவை அமைச்சு அறிவித்துள்ளது.

Ceylon[தொகு]

அறிஞர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_அஞ்சல்தலைகள்&oldid=2144441" இருந்து மீள்விக்கப்பட்டது