இலங்கை–பாக்கித்தான் துடுப்பாட்டத் தொடர், 2019–20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை–பாக்கித்தான் துடுப்பாட்டத் தொடர், 2019–20
Flag of Pakistan.svg
பாக்கித்தான்
Flag of Sri Lanka.svg
இலங்கை
காலம் திசம்பர் 2019 –
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்

இலங்கைத் துடுப்பாட்ட அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து திசம்பர் 2019இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியுடன் இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.[1][2][3] இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் இ20ப போட்டிகளும் விளையாடப்படுவதாக இருந்தது. பிறகு அவை 2019 செப்டம்பர் மாதம் பாக்கித்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்த்த நாள் 11 January 2019.
  2. "Men's Future Tours Programme". International Cricket Council. பார்த்த நாள் 11 January 2019.
  3. "Pakistan announce WTC schedule against England". Pakistan Cricket Board. பார்த்த நாள் 21 August 2019.
  4. "PCB and SLC announce schedule of upcoming matches". Pakistan Cricket Board. பார்த்த நாள் 23 August 2019.
  5. "PCB and SLC announce schedule of upcoming matches". Sri Lanka Cricket. பார்த்த நாள் 23 August 2019.