இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
நூல் பெயர்:இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
ஆசிரியர்(கள்):துரை மனோகரன்
வகை:கட்டுரை
துறை:இலக்கியம்
காலம்:1997
இடம்:கண்டி (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பதிப்பகர்:கலைவாணி புத்தக நிலையம்
பதிப்பு:1997
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க காலம் முதல் இற்றை வரையிலான வளர்ச்சிப்போக்கினை தொடர்ச்சியாக உணர்த்தும் வகையில் அமைந்த நூல்.