இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2006-2008 காலப்பகுதில் காணாமல் போன பல நூறு தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவமும் அதன் துணைக்குழுக்களுமே காரணம் என மனித உரிமைகள் கண்காணிப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் 'காணமல்போதல்கள்' மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு [1]என்று தலைப்யிடப்பட்ட 241 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் சுருக்கம் தமிழிலும் சிங்களத்திலும் தரப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]