இலங்கையில் ஒரு வாரம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையில் ஒரு வாரம்

இலங்கையில் ஒரு வாரம் என்ற நூல் கல்கி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் இலங்கைக்கு சென்று வந்த அனுபவம் பற்றி கல்கி அவர்கள் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]