இலங்கையின் 17-வது நாடாளுமன்றம்
இலங்கையின் 17-வது நாடாளுமன்றம் | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இலங்கை நாடாளுமன்றம் | ||||
கூடும் இடம் | இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் | ||||
தவணை | 21 நவம்பர் 2024 | –||||
தேர்தல் | 14 நவம்பர் 2024 | ||||
இணையதளம் | parliament | ||||
நாடாளுமன்ற உறுப்பினர்கள் | |||||
உறுப்பினர்கள் | 225 | ||||
சபாநாயகர் | - | ||||
துணை சபாநாயகரும் குழுக்களின் தலைவரும் | - | ||||
குழுக்களின் துணைத் தலைவர் | - | ||||
பிரதமர் | - | ||||
எதிர்க்கட்சித் தலைவர் | - | ||||
அவை முதல்வர் | - | ||||
அரசுத் தலைமைக் கொறடா | - | ||||
எதிர்க்கட்சித் தலைமைக் கொறடா | - | ||||
அமைப்பு ![]() | |||||
அமர்வுகள் | |||||
|
![]() |
---|
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
இலங்கையின் 17-வது நாடாளுமன்றம் (17th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றம் என்பது 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2024 நவம்பர் 21 இல் இடம்பெறும். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.
தேர்தல்
[தொகு]17-வது நாடாளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 61.65% வாக்குகளைப் பெற்று 159 ஆசனங்களுடன் பெருவெற்றி பெற்றது.[1][2] ஐக்கிய மக்கள் சக்தி 17.66% வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாகத் தொடர்கிறது.[3] இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், புதிய சனநாயக முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றன. கடந்த தேர்தலில் 145 ஆசனங்களைப் பெற்ற இலங்கை பொதுசன முன்னணி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றது.[4]
முடிவுகள்
[தொகு]![]() | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
கட்சி | வாக்குகள் | % | இருக்கைகள் | |||||
மாவட்டம் | தேசிய | மொத்தம் | +/- | |||||
தேசிய மக்கள் சக்தி | 68,63,186 | 61.56 | 141 | 18 | 159 | +156 | ||
ஐக்கிய மக்கள் சக்தி[a] | 19,68,716 | 17.66 | 35 | 5 | 40 | -14 | ||
புதிய சனநாயக முன்னணி[b] | 5,00,835 | 4.49 | 3 | 2 | 5 | +5 | ||
இலங்கை பொதுசன முன்னணி | 3,50,429 | 3.14 | 2 | 1 | 3 | -97 | ||
இலங்கைத் தமிழரசுக் கட்சி | 2,57,813 | 2.31 | 7 | 1 | 8 | +8 | ||
சர்வசன அதிகாரம்[c] | 1,78,006 | 1.60 | 0 | 1 | 1 | +1 | ||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 87,038 | 0.78 | 2 | 1 | 3 | +2 | ||
ஐக்கிய சனநாயகக் குரல் | 83,488 | 0.75 | 0 | 0 | 0 | புதியது | ||
ஐக்கிய தேசியக் கட்சி | 66,234 | 0.59 | 1 | 0 | 1 | 0 | ||
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி[d] | 65,382 | 0.59 | 1 | 0 | 1 | New | ||
சனநாயக இடது முன்னணி | 50,836 | 0.46 | 0 | 0 | 0 | 0 | ||
சனநாயகத் தேசியக் கூட்டணி | 45,419 | 0.41 | 0 | 0 | 0 | புதியது | ||
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி[e] | 39,894 | 0.36 | 1 | 0 | 1 | 0 | ||
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 34,440 | 0.31 | 0 | 0 | 0 | -1 | ||
அகில இலங்கை மக்கள் காங்கிரசு | 33,911 | 0.30 | 1 | 0 | 1 | 0 | ||
மக்கள் போராட்டக் கூட்டணி[f] | 29,611 | 0.27 | 0 | 0 | 0 | 0 | ||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 28,985 | 0.26 | 0 | 0 | 0 | -2 | ||
யாழ்ப்பாணம் – சுயேச்சைக் குழு 17 | 30,637 | 0.27 | 1 | 0 | 1 | +1 | ||
தேசிய சனநாயக முன்னணி | 25,444 | 0.23 | 0 | 0 | 0 | 0 | ||
ஐக்கிய தேசியக் கூட்டணி | 22,548 | 0.20 | 0 | 0 | 0 | புதியது | ||
இலங்கை தொழிற் கட்சி | 17,710 | 0.16 | 1 | 0 | 1 | +1 | ||
தெவன பரப்புரை | 16,950 | 0.15 | 0 | 0 | 0 | புதியது | ||
தமிழ் மக்கள் கூட்டணி | 13,295 | 0.12 | 0 | 0 | 0 | புதியது | ||
சன செத்த பெரமுன | 12,743 | 0.11 | 0 | 0 | 0 | 0 | ||
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி | 8,447 | 0.08 | 0 | 0 | 0 | புதியது | ||
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி | 7,796 | 0.07 | 0 | 0 | 0 | புதியது | ||
அருனலு மக்கள் கூட்டணி | 7,666 | 0.07 | 0 | 0 | 0 | புதியது | ||
புதிய சுதந்திர முன்னணி | 7,182 | 0.06 | 0 | 0 | 0 | புதியது | ||
தேசிய மக்கள் கட்சி | 6,307 | 0.06 | 0 | 0 | 0 | 0 | ||
மக்கள் கட்சியின் நமது சக்தி | 6,043 | 0.05 | 0 | 0 | 0 | -1 | ||
தமிழர் விடுதலைக் கூட்டணி | 5,061 | 0.05 | 0 | 0 | 0 | 0 | ||
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 4,480 | 0.04 | 0 | 0 | 0 | 0 | ||
சமபிம கட்சி | 4,449 | 0.04 | 0 | 0 | 0 | புதியது | ||
தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி | 3,985 | 0.04 | 0 | 0 | 0 | புதியது | ||
ஈரோசு சனநாயக முன்னணி | 2,865 | 0.03 | 0 | 0 | 0 | புதியது | ||
சனநாயக ஐக்கிய கூட்டணி | 2,198 | 0.02 | 0 | 0 | 0 | 0 | ||
இலங்கை சோசலிசக் கட்சி | 2,087 | 0.02 | 0 | 0 | 0 | 0 | ||
ஜாதிக சங்வர்தன பெரமுன | 1,920 | 0.02 | 0 | 0 | 0 | 0 | ||
ஐக்கிய சோசலிசக் கட்சி | 1,838 | 0.02 | 0 | 0 | 0 | 0 | ||
சோசலிச சமத்துவக் கட்சி | 864 | 0.01 | 0 | 0 | 0 | 0 | ||
சுதந்திர மக்கள் முன்னணி | 841 | 0.01 | 0 | 0 | 0 | புதியது | ||
ஐக்கிய சமாதானக் கூட்டணி | 822 | 0.01 | 0 | 0 | 0 | 0 | ||
லங்கா சனதா கட்சி | 759 | 0.01 | 0 | 0 | 0 | புதியது | ||
எக்சத் லங்கா பொதுசனக் கட்சி | 659 | 0.01 | 0 | 0 | 0 | புதியது | ||
லிபரல் சனநாயகக் கட்சி | 635 | 0.01 | 0 | 0 | 0 | புதியது | ||
புதிய இலங்கை சுதந்திரக் கட்சி | 601 | 0.01 | 0 | 0 | 0 | புதியது | ||
நவ சமசமாஜக் கட்சி | 491 | 0.00 | 0 | 0 | 0 | புதியது | ||
அகில இலங்கை தமிழ் மகாசபை | 450 | 0.00 | 0 | 0 | 0 | 0 | ||
சனநாயகக் கட்சி | 283 | 0.00 | 0 | 0 | 0 | புதியது | ||
இலங்கை மக்கள் கட்சி | 269 | 0.00 | 0 | 0 | 0 | புதியது | ||
சுயேச்சைக் குழுக்கள் | 2,45,458 | 2.20 | 0 | 0 | 0 | 0 | ||
மொத்தம் | 1,11,48,006 | 100.00 | 196 | 29 | 225 | 0 | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,11,48,006 | 94.35 | ||||||
செல்லாத/வெற்று வாக்குகள் | 6,67,240 | 5.65 | ||||||
மொத்த வாக்குகள் | 1,18,15,246 | 100.00 | ||||||
பதிவான வாக்குகள் | 1,71,40,354 | 68.93 | ||||||
மூலம்: இலங்கை தேர்தல் ஆணையம்,[5] |
மாவட்டம்
[தொகு]தேமச வென்ற மாவட்டங்கள் |
இதக வென்ற மாவட்டங்கள் |