இலங்கையின் தேசிய சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இலங்கையின் தேசிய சின்னங்கள் பின்வருமாறு தேசிய மலர் அல்லி தேசிய மிருகம் மர அணில் தேசிய உணவு நெல்லரிசி சோறு தேசிய பறவை காட்டுக்கோழி தேசிய மரம் நாகமரம் தேசிய விலங்கு மர அணில்

தேசிய சின்னங்கள்[தொகு]

தலைப்பு சின்னம் ஊடகம் குறிப்புக்கள்
தேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் சிறீ லங்கா தாயே என அழைக்கப்படுகிறது. இது ஆனந்த சமரக்கோன் அவர்களால் 1940ம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் பின் இது 1951ம் ஆண்டு இலங்கையின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.[1][2]
தேசியக் கொடி இலங்கையின் தேசியக்கொடி Flag of Sri Lanka.svg இலங்கையின் தேசியக்கொடியில் வாள் தாங்கிய சிங்கம், நான்கு மூலைகளிலும் அரசமிலை ஆகியவை காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம்களைக் குறிக்க ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமும் உள்ளது. இது 1950 பிரகடனப்படுத்தப்பட்டது.
தேசிய இலச்சினை இலங்கையின் தேசிய இலச்சினை Emblem of Sri Lanka.svg இலங்கையின் தேசிய இலச்சினையாக இலங்கை அரசால் இலங்கையின் நிர்வாகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய இலச்சினை 1972ல் இருந்து பாவனையில் உள்ளது.
தேசிய மலர் நீலோற்பலம் Nymphaea Caerula.jpg 1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[3] இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடியதாகும். நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப்பூ பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கைகளை இப்பூ அலங்கரிக்கின்றது.
தேசிய மரம் நாகமரம் MesuaFerrea IronWood.jpg நாகமரம் இலங்கையின் தேசிய மரமாக பெப்ரவரி 26, 1986ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் தேசிய மரமாக தனித்துவத்துவம், வரலாற்று & கலாச்சார முக்கியத்துவம், பரந்த பயன்பாடு, நிறம் & சிற்பம் தயாரிக்கத் தக்க இயற்கை காரணிகள் ஆகிய காரணத்திற்காக அறிவிக்கப்பட்டது.[3]
தேசியப் பறவை காட்டுக்கோழி Flickr - Rainbirder - Ceylon Junglefowl (Gallus lafayetii) Male.jpg Sri Lanka Junglefowl is colorful ground bird, endemic to Sri Lanka, and distributed commonly in Sri Lanka's jungle and dense scrub throughout.
தேசிய வண்ணத்துப்பூச்சி (இலங்கை அழகி) Darsius male.jpg The Sri Lankan Birdwing is a species of birdwing butterfly found in Sri Lanka. It is the largest Sri Lankan butterfly with a wingspan spreading 165–180 mm. The declaration of a national butterfly is aimed at raising public concern on butterfly conservation.[4][5]
தேசிய இரத்தினக்கல் நீலக் கல் Geschliffener blauer Saphir.jpg The Blue Sapphire was declared as the National gemstone of Sri Lanka in October 2003. Postage stamp worth of Rs 4.50 issued on 2 October 2003 to mark the announcement.[6]
தேசிய விளையாட்டு கைப்பந்தாட்டம் Volley ball angelo gelmi 01.svg The volleyball officially recognized as the National Game of Sri Lanka in 1991.[7] Before volleyball was made the National game, ‘Elle’ had been having recognition as a de facto National Sport.[8]

உத்தியோக பூர்வமற்றது[தொகு]

தலைப்பு சின்னம் ஊடகம் குறிப்புக்கள்
தேசிய விலங்கு
இலங்கை யானை Sri Lanka Elephants.JPG There is no official declaration on the national animal of Sri Lanka. Even though, Sri Lankan elephant, Lion or மர அணில் are unofficially claimed as national animal.
சிங்கம் Lion waiting in Namibia.jpg The Lion is the most celebrated animal for Sri Lankans, with a long history of it as a symbol of heraldry and of the people. It is believed that there was a இலங்கைச் சிங்கம், a prehistoric subspecies of lion.
தேசிய நினைவுச் சின்னம் சுதந்திர சதுக்கம் Independence Commemoration Hall.jpg Independence Memorial Hall is built for commemoration of the independence of Sri Lanka from the British rule with the establishment of Dominion of Ceylon on February 4, 1948. It also called as Independence Commemoration Hall and Independence Commemoration Hall.[9]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Prabhu, R. K. (1967). Songs of freedom: An anthology of national and international songs from various countries of the world. Bombay: Popular Prakashan. page 138
  2. Bandaranayake, Senake (1996). Ivan Peries paintings, 1938–88. Colombo: Tamarind Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9559458000.  page 155
  3. 3.0 3.1 "National symbols of Sri Lanka – gov.lk". 2014-11-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-20 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sri Lanka names its national butterfly
  5. Our National Butterfly
  6. Blue Sapphire – the national gemstone
  7. "Introductory message from the President SLVF". 2018-03-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-20 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Volleyball, Sri Lanka's National Sport". 2018-07-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-20 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Independence Memorial Hall". 2013-08-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]