இலங்கைப் புள்ளிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புள்ளிமான்
Sri Lankan axis deer (Axis axis ceylonensis).JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Artiodactyla
குடும்பம்: Cervidae
துணைக்குடும்பம்: Cervinae
பேரினம்: புள்ளிமான்
இனம்: A. axis
துணையினம்: A. axis ceylonensis
மூவுறுப்புப் பெயர்
Axis axis ceylonensis

இலங்கை புள்ளிமான் (Sri Lankan axis deer, Axis axis ceylonensis) என்பது இலங்கையில் வாழும் புள்ளிமானின் ஓர் இனமாகும். இவ்வினம் துணையினமற்ற ஓர் இனமாகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. Peter Grubb (zoologist) (16 November 2005). Wilson, D. E.; Reeder, D. M. eds. Mammal Species of the World (3rd ). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200345. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைப்_புள்ளிமான்&oldid=1918102" இருந்து மீள்விக்கப்பட்டது