இலங்கை தேசிய காங்கிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கைத் தேசிய காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress, CNC) என்பது இலங்கையில் 1919 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும்.[1] இலங்கை பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த போது, தேசியவாதம் எழுச்சியுற்றிருந்த காலகட்டத்தில் நிறுவப்பட்டது. இக்கட்சி 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெறுவதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்திருந்தது.[2] சேர் பொன்னம்பலம் அருணாசலம் இதன் நிறுவனத் தலைவராக இருந்து செயல்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]