இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2021
மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கை
காலம் 3 மார்ச் – 2 ஏப்ரல் 2021
தலைவர்கள் கீரோன் பொல்லார்ட் (ஒநாப, இ20ப) திமுத் கருணாரத்ன (தேர்வுகள், ஒநாப)
அஞ்செலோ மத்தியூஸ் (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடர் 0–0 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் கிரைக் பிராத்வெயிட் (237) லகிரு திரிமான்ன (240)
அதிக வீழ்த்தல்கள் கேமர் ரோச் (9) சுரங்க லக்மால் (11)
தொடர் நாயகன் சுரங்க லக்மால் (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சாயி கோப் (258) தனுஷ்க குணதிலக்க (187)
அதிக வீழ்த்தல்கள் யேசன் முகம்மது (6) திசாரா பெரேரா (3)
தொடர் நாயகன் சாயி கோப் (மேஇ)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் லென்டில் சிமன்சு (73) பத்தும் நிசங்க (81)
அதிக வீழ்த்தல்கள் ஓபெட் மெக்கோய் (4) வனிந்து அசரங்கா (8)

இலங்கைத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் 2021 மார்ச் முதல் 2021 ஏப்ரல் வரை இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1][2] தேர்வுப் போட்டிகள் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாகவும்,[3] ஒருநாள் தொடர் 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டிகளின் ஒரு பகுதியாகவும் அமைந்தன.[4]

மேற்கிந்தியத் தீவுகள் அணி ப20இ போட்டித் தொடரை 2–1 என்ற கணக்கிலும்,[5] ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்றது.[6] தேர்வுப் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியில்லாமல் முடிவடைந்தது.[7]

அணிகள்[தொகு]

தேர்வுத் தொடர் ஒருநாள் தொடர் இ20ப தொடர்
 மேற்கிந்தியத் தீவுகள்  இலங்கை  மேற்கிந்தியத் தீவுகள்[8]  இலங்கை[9]  மேற்கிந்தியத் தீவுகள்[10]  இலங்கை[11]

இ20ப தொடர்[தொகு]

1-வது இ20ப[தொகு]

3 மார்ச் 2021
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
131/9 (20 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
134/6 (13.1 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 39 (34)
ஓபெட் மெக்கோய் 2/25 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 4 இலக்குகளால் வெற்றி
கூலிட்ச் துடுப்பாட்ட அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), நைஜல் திகுயிடு (மேஇ)
ஆட்ட நாயகன்: கீரோன் பொல்லார்ட் (மேஇ)

2-வது இ20ப[தொகு]

5 மார்ச் 2021
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
160/6 (20 நிறைவுகள்)
ஓபெட் மெக்கோய் 23 (7)
இலக்சன் சந்தக்கன் 3/10 (3.4 நிறைவுகள்)
இலங்கை 43 ஓட்டங்களால் வெற்றி
கூலிட்ச் துடுப்பாட்ட அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: நைஜல் திகுயிடு (மேஇ), லெசுலி ரைஃபர் (மேஇ)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்கா (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3-வது இ20ப[தொகு]

7 மார்ச் 2021
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
131/4 (20 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 54* (46)
பேபியன் ஆலன் 1/13 (4 நிறைவுகள்)
லென்டில் சிமன்சு 26 (18)
இலக்சன் சந்தக்கன் 3/29 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 3 இலக்குகளால் வெற்றி
கூலிட்ச் துடுப்பாட்ட அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: பாட்ரிக் குசுட்டார்ட் (மேஇ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: பேபியன் ஆலன் (மே.இ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஒருநாள் தொடர்[தொகு]

1-வது ப.ஒ.நா[தொகு]

10 மார்ச் 2021
09:30
ஆட்டவிபரம்
இலங்கை 
232 (49 நிறைவுகள்)
தனுஷ்க குணதிலக்க 55 (61)
ஜேசன் முகம்மது 2/12 (4 நிறைவுகள்)
சாயி கோப் 110 (133)
துஷ்மந்த சமீரா 2/50 (10 நிறைவுகள்)
West Indies won by 8 wickets
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: சாயி கோப் (மே.இ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அசென் பண்டார, பத்தும் நிசங்க (இல) இருவரும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
  • ஒருநாள் போட்டிகளில் தனுஷ்க குணதிலக்க களத்தில் இடையூறு விளைவித்தமைக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது இலங்கையர்.[16]
  • சாய் கோப் (மேஇ) ஒருநாள் போட்டிகளில் தனது 10-வ்பது சதத்தைப் பெற்றார்.[17]
  • 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.

2-வது ப.ஒ.நா[தொகு]

12 மார்ச் 2021
09:30
ஆட்டவிபரம்
இலங்கை 
273/8 (50 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
274/5 (49.4 நிறைவுகள்)
தனுஷ்க குணதிலக்க 96 (96)
யேசன் முகம்மது 3/47 (10 நிறைவுகள்)
எவின் லூயிசு 103 (121)
திசாரா பெரேரா 2/45 (7 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 5 இலக்குகளால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: நைஜல் திகுயிடு (மேஇ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: எவின் லூயிசு (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.

3-வது ப.ஒ.நா[தொகு]

14 மார்ச் 2021
13:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
274/6 (50 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
276/5 (48.3 நிறைவுகள்)
வனிந்து அசரங்கா 80* (60)
அக்கீல் ஒசைன் 3/33 (10 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 5 இலக்குகளால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: லெசுலி ரைஃபர் (மேஇ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: டாரென் பிராவோ (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆண்டர்சன் பிலிப்பு (மேஇ) தனது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.

தேர்வுத் தொடர்[தொகு]

1-வது தேர்வு[தொகு]

21–25 மார்ச் 2021
ஆட்டவிபரம்
169 (69.4 நிறைவுகள்)
லகிரு திரிமான்ன 70 (180)
ஜேசன் ஹோல்டர் 5/27 (17.4 நிறைவுகள்)
271 (103 நிறைவுகள்)
ரகுக்கீம் கோர்ன்வால் 61 (85)
சுரங்க லக்மால் 5/47 (25 நிறைவுகள்)
476 (149.5 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 103 (252)
கேமர் ரோச் 3/74 (27 நிறைவுகள்)
236/4 (100 நிறைவுகள்)
இங்குருமா பொனர் 113* (274)
லசித் எம்புல்தெனியா 2/62 (28 நிறைவுகள்)
ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது.
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: இங்குருமா பொனர் (மே.இ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பத்தும் நிசங்க (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடி 100 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது இலங்கை வீரர் என்ற சாதனையை பத்தும் நிசங்க பெற்றார்.[18]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 20, இலங்கை 20.

2-வது தேர்வு[தொகு]

29 மார்ச் – 2 ஏப்ரல் 2021
ஆட்டவிபரம்
354 (111.1 நிறைவுகள்)
கிரைக் பிராத்வெயிட் 126 (311)
சுரங்க லக்மால் 4/94 (28 நிறைவுகள்)
258 (107 நிறைவுகள்)
லகிரு திரிமான்ன 55 (106)
கேமர் ரோச் 3/58 (18 நிறைவுகள்)
280/4வி (72.4 நிறைவுகள்)
கிரைக் பிராத்வெயிட் 85 (196)
சுரங்க லக்மால் 2/62 (14 நிறைவுகள்)
193/2 (79 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 75 (176)
கைல் மேயர்சு 1/5 (6 நிறைவுகள்)
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: கிரைக் பிராத்வெயிட் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது மழை காரனமாக 42.1 பந்துப் பரிமாற்றங்களையே மேற்கொள்ள முடிந்தது.
  • கிரைக் பிராத்வெயிட் (மேஇ) தனது 4,000-வது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[19]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 20, இலங்கை 20.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka's Binura Fernando, Chamika Karunaratne test Covid-19-positive ahead of West Indies tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
  2. "CWI and ESPN+ agree groundbreaking five-year USA media rights deal". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 29 January 2021.
  3. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  4. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  5. "All-round Fabian Allen helps West Indies clinch series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
  6. "3rd ODI, North Sound, Mar 14 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
  7. "Dimuth Karunaratne, Oshada Fernando fifties ensure series ends at 0-0". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.
  8. "West Indies name exciting squads for CG Insurance T20I and ODI series against Sri Lanka". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  9. "Sri Lanka ODI & T20I Squad for West Indies tour 2021". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
  10. "West Indies announce squads for CG Insurance T20I and ODI Series against Sri Lanka". Cricket World. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  11. "Lakmal replaces Kumara in SL white-ball squad for WI tour". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
  12. "'Mad, mad game!': Sri Lanka's Akila Dananjaya takes hat-trick in second over; gets hit for six sixes in next". India TV. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
  13. "List of hat tricks in T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
  14. "How Kieron Pollard hit six sixes in an over". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
  15. "WI vs SL: Kieron Pollard smashes six sixes in an over; becomes second after Yuvraj to reach feat in T20Is". India TV. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
  16. "Danushka Gunathilaka given out for obstructing the field". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
  17. "Shai Hope century leads dominant display as Windies take 1-0 series lead". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
  18. "Pathum Nissanka slams a Test Century on Debut". Knews. Archived from the original on 21 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. "Brathwaite 99 not out steadies Windies". Loop. Archived from the original on 29 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 30 March 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]